Roman script
Singers : Ghantasala and Leela Music by : Ghantasala Female Part Unakkagavae naan uyir vaazhthenae Ulavum thaabamae enai nagaithaalumae Unakkagavae naan uyir vaazhthenae Female Part Vinmadhi vaanil mugil serndhaalum En mana vaazhvil irul soozhndhaalum Unakkagavae naan uyir vaazhthenae Male Part Viragathin kanavae sugamaagadha Idhayathin ninaivae inimai aagaatha Viragathin kanavae sugamaagadha Idhayathin ninaivae inimai aagaatha Pirivinil kaanum inbathai pola Per inbam yethundoo..ooo Uyir ooviyamae unaiyae piriyen Unadhu dhiyanamae nanae maraven Uyir ooviyamae unaiyae piriyen Female Part Idhayamae unnai inaindhu sendraalum Inba kanavellaam maraindhu vittalum Inaiyaedhum illa premaiyinaalae Idhu dhaan puvi melae Unakkagavae naan uyir vaazhthenae Male Part Kanavilum neeyae ninaivilum neeyae Mana maaligaiyil magizhum deviyae Ulagamae yaavum ondraayinum En udalum uyirum neeyae…ae…. Uyir ooviyamae unaiyae piriyen Female Part Ulavum thaabamae enai nagaithaalumae Unakkagavae naan uyir vaazhthenae
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே உலவும் தாபமே எனை நகைத்தாலுமே உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே பெண் : விண்மதி வானில் முகில் சேர்ந்தாலும் என் மன வானில் இருள் சூழ்ந்தாலும் உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே ஆண் : விரகத்தின் கனவே சுகமாகாதா இதயத்தின் நினைவே இனிமையாகாதா விரகத்தின் கனவே சுகமாகாதா இதயத்தின் நினைவே இனிமையாகாதா பிரிவினில் காணும் இன்பத்தைப் போல பேரின்பம் ஏதுண்டோ....ஓஒ உயிர் ஓவியமே உனையே பிரியேன் உனது தியானமே நானே மறவேன் உயிர் ஓவியமே உனையே பிரியேன் பெண் : இதயமே உன்னை இணைந்து சென்றாலும் இன்பக் கனவிலே மறைந்து விட்டாலும் இணையேதுமில்லா பிரேமையினாலே இதுதான் புவி மேலே உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே ஆண் : கனவிலும் நீயே நினைவிலும் நீயே மன மாளிகையில் மகிழும் தேவியே உலகமே யாவும் ஒன்றாயினும் என் உடலும் உயிரும் நீயே.....ஏ.... உயிர் ஓவியமே உனையே பிரியேன் பெண் : உலவும் தாபமே எனை நகைத்தாலுமே உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
Song information
Singers: Ghantasala and Leela
Music by: Ghantasala
Release information: From Mayabazar (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Ghantasala and Leela
- Film / album: Mayabazar
- Composer: Ghantasala