Roman script
Singer : Bharathwaj Music by : Bharathwaj Male Part Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male Part Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male Part Vizhiyaalae thaanguven Imaiyaalae porthuven Nee oliyaaga vaazhavae Mezhugaaga maaruven Male Part Nee nadanthu varum Paadhaiyin mel mullirundhaal Anbae en kann imaigal Unaithaangum Male Part Nee vasithirukkum Veetin mael mazhaiyadithaal Unakkaaga En swasam kudaiyaagum Male Part Nee sindhum Thuli kanneerum En ull nenjil Vandhu mul keerum Male Part Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male Part En nenjamae Unnai thaan thaangumae En swasamae nee thaanae En kangaLin Eerathil pookkavaa En natpellam neeyallava Male Part Un mugam sorndhaalae Adhilae en uyir thudikaadha Un manam azhudhaalae Udanae en vizhi nanaiyaadha Anbin payanathil Oh..kanneer vaarthaigal Male Part Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male Part Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male Part Vizhiyaalae thaanguven Imaiyaalae porthuven Nee oliyaaga vaazhavae Mezhugaaga maaruven
தமிழ்
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ....மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ....மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : விழியாலே தாங்குவேன் இமையாலே போர்த்துவேன் நீ ஒளியாக வாழவே மெழுகாக மாறுவேன் ஆண் : நீ நடந்து வரும் பாதையின் மேல் முள்ளிருந்தால் அன்பே என் கண் இமைகள் உனைதாங்கும் ஆண் : நீ வசித்திருக்கும் வீட்டின் மேல் மழையடித்தால் உனக்காக என் சுவாசம் குடையாகும் ஆண் : நீ சிந்தும் துளி கண்ணீரும் என் உள் நெஞ்சில் வந்து முள் கீறும் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ....மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : என் நெஞ்சமே உன்னைதான் தாங்குமே என் சுவாசமே நீ தானே என் கண்களின் ஈரத்தில் பூக்கவா என் நட்பெல்லாம் நீயல்லவா ஆண் : உன் முகம் சோர்ந்தாலே அதிலே என் உயிர் துடிக்காதா உன் மனம் அழுதாளே உடனே என் விழி நனையாதா அன்பின் பயணத்தில் ஓ....கண்ணீர் வார்த்தைகள் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ....மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ....மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : விழியாலே தாங்குவேன் இமையாலே போர்த்துவேன் நீ ஒளியாக வாழவே மெழுகாக மாறுவேன்
Song information
Singer: Bharathwaj
Music by: Bharathwaj
Release information: From Manjal Veyil (2009) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Bharathwaj
- Film / album: Manjal Veyil
- Composer: Bharathwaj