Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Unakkaagavae uyir vaazhgiren Nee solladi saagiren udanae Edhir kaatrilae kudai polavae Unnai paarthathum saaigiren uyirae En maarbai pizhanthaal un roobamaae Male Part Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel En kai un kai serattum Male Part Malai orathil oru marathadi Angu chinnathaai oru veedadi Sutri engilum thanimai Un eera koondhal En meedhu modha vendumae Un meni vaasam En aaval theenda vendumae Male Part Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel Male Part Mudhal kaadhal unmaiyil Iragu thaan Alli serkuthae intha manasu thaan Adhu valaruma anbae Kaathadi polae En kaadhal aagum aagumae Kai vittu ponaal Engeyo pogum pogumae Male Part Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel Male Part Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன் நீ சொல்லடி சாகிறேன் உடனே எதிர் காற்றிலே குடைப் போலவே உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே என் மார்பை பிளந்தால் உன் ரூபமே ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல் எங்கெங்கும் மின்னல் பாயட்டும் டச் பை ஆன் ஏஞ்சல் என் கை உன் கை சேரட்டும் ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி அங்குச் சின்னதாய் ஒரு வீடடி சுற்றி எங்கிலும் தனிமை உன் ஈரக் கூந்தல் என் மீது மோத வேண்டுமே உன் மேனி வாசம் என் ஆவல் திண்ட வேண்டுமே ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல் எங்கெங்கும் மின்னல் பாயட்டும் டச் பை ஆன் ஏஞ்சல் ஆண் : முதல் காதல் உண்மையில் இறகு தான் அள்ளிச் சேர்க்குதே இந்த மனசு தான் அது வளருமா அன்பே காத்தாடி போலே என் காதல் ஆகும் ஆகுமே கை விட்டுப் போனால் எங்கேயோ போகும் போகுமே ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல் எங்கெங்கும் மின்னல் பாயட்டும் டச் பை ஆன் ஏஞ்சல் ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல் எங்கெங்கும் மின்னல் பாயட்டும் டச் பை ஆன் ஏஞ்சல்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Moondru Per Moondru Kaadhal (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Moondru Per Moondru Kaadhal
- Composer: Yuvan Shankar Raja