Roman script
Singers : Sreekanth Hariharan and Madhura Dhara Talluri Music by : A. R. Rahman Female Part Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven Female Part Unakaagaa…unakaagaa… Male Part Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Chorus Ahhhhh………………………. Male Part Yesa ketta needhaano..ooo ooo Neramellaam needhaanoo…ooo Dhinam nee thoongum vara dhaan En vaazhakaiyae vidinju un Pecholi ketta dhaan Eduppen moochaiyae Male Part Unna sumakkura varamaa Mela nizhal vandhu vizhumaa Kolladhae kannin oramaa Female Part Unakaaga vaazha nenaikkiren Male : Unakaaga vaazha nenaikkiren Female : Usuroda vaasam pudikkiren Male : Usuroda vaasam pudikkiren Female Part Orae mazha Alli namma pothikkanum..hoo Kaiya kudu kadhavaakki saaththikkanum Orae kulir orae mutham ootikkanum Unna mattum usuraaga paathukkanum Female Part Nila mazha mozhi ala Pani irul kili kela Neeyum naanum Thegatta thegatta rasikkanum Female Part Unakaaga vaazha nenaikkiren Male : Usuroda vaasam pudikkiren Female : Usuroda vaasam pudikkiren Male : Usuroda vaasam pudikkiren Male : Unakaaga vaazha nenaikkiren Female Part Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven Female Part Unakaagaa…unakaagaa… Female Part Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Usuroda vaasam pudikkiren
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லூரி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் பெண் : உனக்காக.....உனக்காக..... பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் குழு : ஆஹ்ஹ்ஹ............ ஆண் : எச கேட்டா நீதானோ....ஓஒ.....ஓஒ..... நெறமெல்லாம் நீதானோ....ஓஒ தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்கையே விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் எடுப்பேன் மூச்சையே ஆண் : உன்ன சுமக்குற வரமா மேல நிழல் வந்து விழுமா கொள்ளாதே கண்ணின் ஓரமா பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன் பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் பெண் : ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்....ஹோ... கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் பெண் : நிலா மழ மொழி அல பனி இருள் கிளி கெள நீயும் நானும் தெகட்ட தெகட்ட ரசிக்கணும் பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன் பெண் : பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் பெண் : உனக்காக.....உனக்காக..... பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன்
Song information
Singers: Sreekanth Hariharan and Madhura Dhara Talluri
Music by: A. R. Rahman
Release information: From Bigil (2019) · Singer: Sreekanth Hariharan, Madhura Dhara Talluri · Lyricist: Vivek · Music: A.R. Rahman
Explore this song
- Singer: Sreekanth Hariharan and Madhura Dhara Talluri
- Film / album: Bigil
- Composer: A. R. Rahman