Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Baby Varalakshmi

Music by : Kalaipuli S. Thanu

Male Part

Ripapapa maririsa nisarisarii

Female : Ripapapa marisa

Male : Kelungoo

Ripapapa maririsa

Female : Ripapapa marisa

Male : Maririsa Female : Maririsa

Male : Nisarisari

Female : Nisarisari

Male : Aama

Male Part

Sasaripamari

Female : Sa sa ni pa ma

Male : Swaram ellam naan paaduratha kettu

Correcta sariya paadanum

Male : Sa sa ri pa

Female : Sa sa ri pa

Male : Ma ri

Female : Ma ri

Male : Sa sa sa sa sa

Female : Sa sa sa sa sa

Male : Hmmm

Male Part

Unai ninaidhu naan urugi nindren

Ulam negizhndhen

Kanmaniyae nee enai pirinthaai

Kanmaniyae nee enai pirinthaai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழந்தை வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

ஆண் : ரிப்பப்பப்ப மரிரிஸ நிஸரிஸரி

பெண் : ரிப்பப்பப்ப..மரிஸ....

ஆண் : கேளுங்கோ...

ரிப்பப்பப்ப மரிரிஸ...

பெண் : ரிப்பப்பப்ப மரிஸ...மரிரிஸ

ஆண் : நிஸரிஸரி....

பெண் : நிஸரிஸரி....

ஆண் : ஆமா....

ஆண் : ஸஸரிபமரி.....

பெண் : ஸஸரிபம..

ஆண் : ஸ்வரமெல்லாம் நான் பாடுறத கேட்டு

கரெக்டா சரியா பாடணும்

ஆண் : ஸஸரிப.... பெண் : ஸஸரிப....

ஆண் : மரி.. பெண் : மரி..

ஆண் : ஸஸஸஸஸ.....

பெண் : ஸஸஸஸஸ..

ஆண் : ஹ்ம்..

உனை நினைந்து நான் உருகி நின்றேன்

உளம் நெகிழ்ந்தேன்

கண்மணியே நீ எனைப் பிரிந்தாய்

கண்மணியே நீ எனைப் பிரிந்தாய்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Baby Varalakshmi

Music by: Kalaipuli S. Thanu

Release information: From Pudhu Padagan (1990) · Lyricist: Kalaipuli S. Thanu

Explore this song