Roman script
Singer : M. K. Thyagaraja Bhagavathar Music by : C. R. Subburaman Male Part Unaiyallaal oru thurumbasaiyumo O paandurangaa ulagilae Unaiyallaal oru thurumbasaiyumo O paandurangaa ulagilae Unaiyallaal oru Thurumbasaiyumo…oo…oo… Male Part {Vinaiyendra peyaraal Malaipola un thunba Veyilil vaattuvadhum Nin vilaiyaattu} (2) Male Part Unaiyallaal…….. Male Part Irangi manam kanindhu Annai pol parindhu Irangi manam kanindhu Annai pol parindhu Inba thaalaattuvadhum Ninnarul rangaa Male Part Unaiyallaal oru thurumbasaiyumo Male Part Maayaavadhaara prabo unnai Maravaadha baakkiyam irundhaal Maayaavadhaara prabo unnai Maravaadha baakkiyam irundhaal Maaya inba thunbangal ennai Enna seiyum varadhaa Jeya maadhavanae Male Part Unaiyallaal oru thurumbasaiyumo Maaya inba thunbangal ennai Enna seiyum varadhaa Jeya maadhavanae Unaiyallaal oru thurumbasaiyumo O paandurangaa Male Part Dheenabandhu vittlaa jeya jeya Paanduranga vittalaa Dheenabandhu vittlaa jeya jeya Paanduranga vittalaa Dhayaasindhu vittlaa jeya jeya Pandareesa vittlaa Dhayaasindhu vittlaa jeya jeya Pandareesa vittlaa
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா உலகிலே உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா உலகிலே உனையல்லால் ஒரு துரும்பசையுமோ...ஓ...ஓ... ஆண் : {வினையென்ற பெயரால் மலைபோலுந் துன்ப வெய்யிலில் வாட்டுவதும் நின் விளையாட்டு} (2) ஆண் : உனையல்லால்..... ஆண் : இரங்கி மனம் கனிந்து அன்னைப் போல் பரிந்து இரங்கி மனம் கனிந்து அன்னைப் போல் பரிந்து இன்பத் தாலாட்டுவதும் நின்னருள் ரங்கா ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஆண் : மாயாவதார ப்ரபோ உன்னை மறவாத பாக்கியம் இருந்தால் மாயாவதார ப்ரபோ உன்னை மறவாத பாக்கியம் இருந்தால் மாய இன்ப துன்பங்கள் என்னை என்ன செய்யும் வரதா ஜெய மாதவனே ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ மாய இன்ப துன்பங்கள் என்னை என்ன செய்யும் வரதா ஜெய மாதவனே உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ பாண்டுரங்கா ஆண் : தீனபந்து விட்டலா ஜெய ஜெய பாண்டுரங்க விட்டலா தீனபந்து விட்டலா ஜெய ஜெய பாண்டுரங்க விட்டலா தயாசிந்து விட்டலா ஜெய ஜெய பண்டரீச விட்டலா தயாசிந்து விட்டலா ஜெய ஜெய பண்டரீச விட்டலா
Song details
Music by: C. R. Subburaman
Release information: From Raja Mukthi (1948) · Lyricist: Papanasam Sivan
- Singer: M. K. Thyagaraja Bhagavathar
- Film / album: Raja Mukthi
- Composer: C. R. Subburaman