Roman script
Singers : M. K. Thyagaraja Bhagavathar and M. L. Vasanthakumari Music by : C. R. Subburaman Both : Enna aanandham idhilae Enna aanandham Naam innal varai Anubavithariyom aahaa Enna aanandham Naam innal varai Anubavithariyom aahaa Enna aanandham Male Part Ponnudan aadaiyai Kandadhum eliyor Ponnudan aadaiyai Kandadhum eliyor Female Part Punnagai mugam Aayiramum malarndhadhu Male Part Ponnudan aadaiyai Kandadhum eliyor Female Part Punnagai mugam Aayiramum malarndhadhu Both : Enna aanandham Male Part Jaan vayittru kunavum Aadai irandum oru Jaan vayittru kunavum Aadai irandum Female Part Thaanae manidhanukku Thaevai unarndhaen Male Part Jaan vayittru kunavum Aadai irandum Female Part Thaanae manidhanukku Thaevai unarndhaen Male Part Karunai mugam ninaindhu Uruginenae Karunai mugam ninaindhu Uruginenae Female Part Adhil enakkendru thaniyinbam Paruginenae Male Part Karunai mugam ninaindhu Uruginenae Female Part Adhil enakkendru thaniyinbam Paruginenae Both : Rangan karunaiyae Azhiyaa porul Rangan karunaiyae Azhiyaa porul Ezhai pangaalan Thirumagal manavaalan Sree paandurangan karunaiyae…
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜா பாகவதர் மற்றும் எம். எல் வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் இருவர் : என்ன ஆனந்தம் இதிலே என்ன ஆனந்தம் நாம் இந்நாள்வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம் நாம் இந்நாள்வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம் ஆண் : பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர் பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர் பெண் : புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது ஆண் : பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர் பெண் : புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது இருவர் : என்ன ஆனந்தம் ஆண் : சாண் வயிற்றுக் குணவும் ஆடை இரண்டும் ஒரு சாண் வயிற்றுக் குணவும் ஆடை இரண்டும் பெண் : தானே மனிதனுக்குத் தேவை உணர்ந்தேன் ஆண் : சாண் வயிற்றுக் குணவும் ஆடை இரண்டும் பெண் : தானே மனிதனுக்குத் தேவை உணர்ந்தேன் ஆண் : கருணை முகம் நினைந்து உருகினேனே கருணை முகம் நினைந்து உருகினேனே பெண் : அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே ஆண் : கருணை முகம் நினைந்து உருகினேனே பெண் : அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே இருவர் : ரங்கன் கருணையே அழியாப் பொருள் ரங்கன் கருணையே அழியாப் பொருள் ஏழைப் பங்காளன் திருமகள் மணவாளன் ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே...
Song information
Singers: M. K. Thyagaraja Bhagavathar and M. L. Vasanthakumari
Music by: C. R. Subburaman
Release information: From Raja Mukthi (1948) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: M. K. Thyagaraja Bhagavathar and M. L. Vasanthakumari
- Film / album: Raja Mukthi
- Composer: C. R. Subburaman