Roman script

Singers : Rahul Vaidya and Shivam Pathak

Music by : Sanjay Leela Bhansali

Lyrics by : Madhan Karky

Male Part

Endhan yakkai

Endhan vaazhkai

Ivai irandum ivai irandum unadhallavaa

Endhan veeram

Endhan eeram

Avai irandum avvirandum avai irandum

Unadhallavaa

Endhan yakkai…

Male Part

Aaaaaa…

Chorus : Kaadhalum nee..en mogamum nee

Endhan pechu ..moochumaai veechilum nee

En thaagamum nee neer megamum nee

En aalanaalangalin thaalamum nee

Chorus

Oru dhyanamum nee en vegamum nee

Nenjurudhi kurudhi nee irudhiyum nee

En vettriyum nee en tholviyum nee

En tholgal meedhu vizhum vaagiyum nee..aaa

Male Part

Endhan nenjilae inba thunbamo

Endhan vaan vizhiyil kaalai maalaiyoo

Endhan siri vaazhvil pugal maatiyoo

Avai irandum ..avvirandum

Avai irandum ..avvirandum avai irandum unadhallavaa

Endhan yakkai

Endhan vaazhkai

Ivai irandum ivai irandum unadhallavaa…

Male Part

Aaa..aaa..aa..aaa…aa…..

தமிழ்

பாடகர்கள் : ராகுல் வைத்யா மற்றும் சிவம் பதக்

இசை அமைப்பாளர்  : சஞ்சய் லீலா பன்சாலி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : எந்தன் யாக்கை

எந்தன் வாழ்க்கை

இவை இரண்டும்.. இவை இரண்டும் உனதல்லவா

எந்தன் வீரம்

எந்தன் ஈரம்

அவை இரண்டும்.. அவ்விரண்டும்..

அவை இரண்டும் உனதல்லவா

எந்தன் யாக்ககை

ஆண் : ஆஆ...ஆஆஆ....

குழு : காதலும் நீ.. என் மோகமும் நீ

எந்தன் பேச்சு மூச்சுமாய் வீச்சிலும் நீ

என் தாகமும் நீ நீர் மேகமும் நீ

என் ஆலநாளங்களின் தாளமும் நீ

குழு : ஒரு தியானமும் நீ... என் வேகமும் நீ

நெஞ்சுறுதி குருதி நீ.. இறுதியும் நீ

என் வெற்றியும் நீ, என் தோல்வியும் நீ

என் தோள்கள் மீது விழும் வாகையும் நீ

ஆண் : எந்தன் நெஞ்சிலே இன்ப துன்பமோ

எந்தன் வான்விழியில் காலை மாலையோ

எந்தன் சிறி வாழ்வில் புகழ் மாட்சியோ

அவை இரண்டும்.. அவ்விரண்டும்

அவை இரண்டும்.. அவ்விரண்டும்

அவை இரண்டும் உனதல்லவா

எந்தன் யாக்கை

எந்தன் வாழ்க்கை

இவை இரண்டும்.. இவை இரண்டும் உனதல்லவா

ஆண் : ஆஆ...ஆஆஆ....

Song information

Singers: Rahul Vaidya and Shivam Pathak

Music by: Sanjay Leela Bhansali

Lyrics by: Madhan Karky

Release information: From Padmaavat (2018) · Singer: Rahul Vaidya and Shivam Pathak · Lyricist: Madhan Karky · Music: Rahul Vaidya and Shivam Pathak

Explore this song