Roman script
Singers : G. V. Prakash Kumar and Saindhavi Prakash Music by : Srikanth Deva Lyrics by : Savee Female Part Humming …….. Male Part Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Male Part Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan… Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Female Part Un ora paarva paathu En manasa naanu tholachen Un kurumbu pechu kulla En kaadhal kandu pidichen Female Part Humming ……. Female Part Kanava vandha nesama Enakkul neeyum molacha Male : Hey nesandhaan idhu nesandhaan En manasil unna somappen Female Part Unakkaga vazhgindra vazhvingu podhum Unnalae pudhusorgam naan kaana vendum Male : Kaanaadha per inbam naam kaana vendum Aagaya megangal naam aaga vendum… Female Part Uyirae en uyirae en uravaagavae Vaanum immannum ini naamaagavae
Male : Azhagae en azhagae nee kadal polavae Alaiyaai vandhu thoduven siru karaiyaagavae Humming : …………………………. Male Part Sugama idhu valiya Indha kaadhal perundhavippa Female : Sugandhaan idhu sugandhaan Un uyiril vandhu kalandhen Male Part Kilaimevum kodiyaagi un meedhu padarven Ilaithedum oliyaagi naan unnai thodarven Female : Theeraadha vaazhvingu naam vaazha vendum Neengaamal kaalathai naam aazha vendum… Male Part Theeyae en theeyae enai neeraakkava Theedhum nandrum ini nee aagavae Female : Siragae vensiragae nee piriyaadhiru Pirindhaal uyir thurappen idhu nijamaanadhae Male Part Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan… Female Part Un ora paarva paathu En manasa naanu tholachen Un kurumbu pechu kulla En kaadhal kandu pidichen Female Part Uyirae en uyirae en uravaagavae Male : Alaiyaai vandhu thoduven Siru karaiyaagavae….
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சாவி பெண் : ............................. ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் பெண் : உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன் பெண் : ............................. பெண் : கனவா வந்த நெசமா எனக்குள் நீயும் மொளச்ச ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான் என் மனசில் உன்ன சொமப்பேன் பெண் : உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும் உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும் ஆண் : காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும் ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும் பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே வானும் இம்மண்ணும் இனி நாமாகவே ஆண் : அழகே என் அழகே நீ கடல் போலவே அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே இசை : ....................... ஆண் : சுகமா இது வலியா இந்த காதல் பெருந்தவிப்பா பெண் : சுகந்தான் இது சுகந்தான் உன் உயிரில் வந்து கலந்தேன் ஆண் : கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன் இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன் பெண் : தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும் நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும் ஆண் : தீயே என் தீயே எனை நீராக்கவா தீதும் நன்றும் இனி நீ ஆகவே பெண் : சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் பெண் : உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன் பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே ஆண் : அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi Prakash
Music by: Srikanth Deva
Lyrics by: Savee
Release information: From Irumban (2022) · Singer: G. V. Prakash Kumar and Saindhavi · Lyricist: Savee · Music: Srikanth Deva
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi Prakash
- Film / album: Irumban
- Composer: Srikanth Deva
- Lyricist: Savee