Roman script
Singer : Pradeep Kumar Music by : N. D. Santhosh Lyrics by : A. Pa. Raaja Male Part Haa..aaa..a.aaaa Haaa..aaa….haaaa..aaaa..haa..aa.. Male Part Un Siragugal moodathae! Paranthida vaa Thadaigalum neelathae! Male Part Nee oliyindri vadathae! Unnakullae than Veliyenil thedathae! Male Part Manathinil yegandham Udanvarum aagayam Vaan megam Neer thuli vila Poovondru elaa Male Part Vaa kanavugal kaana Thugarangal theera Pudhithena maara Male Part Azhagaai vidiyum azhugai Ini mudinthida varamaai Uravae varumae! Kanavai irundha kanavae! Ini neejamena viralil Ulagai tharumae! Male Part Ulagae azhagu inimai pazhagu Pudhithaai ulagai thodaru Male Part Vaa kanavugal kaana Thuyarangal theera Pudhithena maara Male Part Alaigalum vizhumae! Marunodi ezhumae! Viluvathumae eluvathurukae Vaadalamaa? oyalamaa? Thozhgal thaanae Vazhi thunai malarae Male Part Irul varum vazhiyil Sudarondru ellumae! Thaedu ni keedaithidum azhagaai Pudhithaai padapadavenavae Sirgai virithidu manamae! Methuvaai methuvaai Eragaai dhinam nee oodu Male Part Un Siragugal moodathae! Paranthida vaa Thadaigalum neelathae! Nee oliyindri vadathae! Unnakulae than Veliyenil thedathae! Male Part Manathinil yegandham Udanvarum aagayam Vaan megam Neer thuli vila Poovondru elaa Male Part Vaa kanavugal kaana Thugarangal theera Pudhithena maara Un siragugal moodathae!
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : என். டி. சந்தோஷ் பாடல் ஆசிரியர் : ஏ. பா ராஜா ஆண் : ஹா..ஆஅ...ஹா...ஆஆ... ஹா..ஆ..ஹா..ஆஆ...ஹா..ஆ... ஆண் : உன் சிறகுகள் மூடாதே! பறந்திட வா… தடையும் நீளாதே! ஆண் : நீ ஒளியின்றி வாடாதே! உன்னக்குளே தான் வெளியினில் தேடாதே! ஆண் : மனதினில் எகாந்தம் உடன்வரும் ஆகாயம் வான் மேகம் நீர் துளி விழ பூவொன்று எழ ஆண் : வா கனவுகள் கான துயரங்கள் தீர புதிதென மாற ஆண் :அழகாய் விடியும் அழுகை இனி முடிந்திடா வரமாய் உறவே வருமே! கனவாய் இருந்த கனவே! இனி நிஜமென விரலில் உலகை தருமே! ஆண் : உலகே அழகு இனிமை பழகு புதிதாய் உலகை தொடரு ஆண் : வா கனவுகள் கான துயரங்கள் தீர புதிதென மாற ஆண் : அலைகளும் விழுமே மறுநொடி ஏழுமே விழுவதுமே எழுவதுருக்கே வாடலமா? ஓயலமா? தோள்கள் தானே வழி துணை மலரே! ஆண் : இருள் வரும் வழியில் சுடரொன்று எழுமே! தேடு நீ கிடைத்திடும் அழகை புதிதாய் படபடவெனவே சிறகை விரித்திடு மனமே மெதுவாய் மெதுவாய் இறகாய் தீனம் நீ ஓடு ஆண் : உன் சிறகுகள் மூடாதே பறந்திடா வா தடையும் நீளாதே நீ ஒலியின்றி வாடாதே உனக்குள்ளே தான் வெளியினில் தேடாதே ஆண் : மனதினில் ஏகாந்தம் உடன்வரும் ஆகாயம் வான் மேகம் நீர் துளி விழ பூவொன்று எழ ஆண் : வா கனவுகள் கான துயரங்கள் தீர புதிதென மாற ஆண் : உன் சிறகுகள் மூடாதே!
Song information
Singer: Pradeep Kumar
Music by: N. D. Santhosh
Lyrics by: A. Pa. Raaja
Release information: From Vadhana (2022) · Singer: Pradeep Kumar · Lyricist: A. Pa. Raaja · Music: N. D. Santhosh
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Vadhana
- Composer: N. D. Santhosh
- Lyricist: A. Pa. Raaja