Roman script

Singers : Dhanush, Aishwarya Dhanush and G. V. Prakash Kumar

Music by : Yuvan Shankar Raja and G. V. Prakash Kumar

Male Part

Unmela aasadhan

Female : Annadhu aagatum

Say to me baby

Ponnadhu pogattum

Do to me baby

Male Part

Idhu kanavu desam thaan

Female : Ninaithathai mudipavan

One more time yeah

Kidaithatha edupavan

Do to me baby

Male Part

Kathadi pola nenju

Koothaduthae

Kannadi bommai rendu

Sernthaduthae

Male Part

Unmela aasadhan

Female : Annadhu aagatum

Say to me baby

Ponnadhu pogattum

Do to me baby

Male Part

Idhu kanavu desam thaan

Female : Ninaithathai mudipavan

One more time yeah

Kidaithatha edupavan

Do to me baby

Male Part

En edhira rendu papa

Kai vacha enna thappa

Female : Thinusaana kelvi thaanpa

Thudipaana kaalaiyappa

Male Part

Kadalorom kappalappa

Karaithatti nikkudhappa

Female : Pen thotta malaiyum saayum

Nadusamam nilaivum kaayam

Female Part

Vesham naanam

Degam theintholinthu

Thoosi polae tholai veer paar

Male Part

Thathakku tha..hmmm

Thakka thikka thaa

Thathakku tha..hmmm

Thakka thikka thaa

Female : Haaa…aaa…aaa…

Aee aee…ae…

Male : Athaee…athae….

Female Part

Manidhan otta veedada

Vaasal ingu noorada

Udalai vittu neengadaa

Unnai uttru paarada

Male Part

En aasa rosa

Female : Kattikittu muttikalam

Oru vatti vaa

Male Part

Naan thaanae raasa

Female : Ottikittu thottukalam

Thee mooti ah

Female Part

Eesan aalum

Sambal mel uzhandru

Eesal polae alai veer paar

Male Part

Kathadi pola nenju

Koothaduthae

Kannadi bommai rendu

Sernthaduthae

Female Part

Talk to me boy

One more time yeah

Talk to me boy

One more time

Talk to me boy

One more time yeah

தமிழ்

பாடகர்கள் : தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும்

ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : உன்மேல ஆசை தான்

பெண் : ஆனது ஆகட்டும்

சே டு மீ பேபி

போனது போகட்டும்

டூ டு மீ பேபி

ஆண் : இது கனவு தேசம் தான்

பெண் : நினைத்ததை முடிப்பவன்

ஒன் மோர் டைம் யெஹ்

கிடைத்ததை எடுப்பவன்

டூ டு மீ பேபி

ஆண் : காத்தாடி போல நெஞ்சு

கூத்தாடுதே

கண்ணாடி பொம்மை ரெண்டு

சேர்ந்தாடுதே

ஆண் : உன்மேல ஆசை தான்

பெண் : ஆனது ஆகட்டும்

சே டு மீ பேபி

போனது போகட்டும்

டூ டு மீ பேபி

ஆண் : இது கனவு தேசம் தான்

பெண் : நினைத்ததை முடிப்பவன்

ஒன் மோர் டைம் யெஹ்

கிடைத்ததை எடுப்பவன்

டூ டு மீ பேபி

ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா

கை வச்சா என்ன தப்பா

பெண் : தினுசான கேள்வி தான்ப்பா

துடிப்பான காளையப்பா

ஆண் : கடலோரம் கப்பலப்பா

கரை தட்டி நிக்குதப்பா

பெண் : பெண் தொட்ட மலையும் சாயும்

நடுசாமம் நிலவும் காயும்

பெண் : வேஷம் நாணம்

தேகம் தேய்தொழிந்து

தூசி போலே தொலை வீர்ப் பார்

ஆண் : தத்தக்கு தா...ஹ்ம்ம்

தக்க திக்க தா

தத்தக்கு தா...ஹ்ம்ம்

தக்க திக்க தா

பெண் : ஹா...ஆஅ...ஆஅ...

ஏய் ஏய்... ஏ...

ஆண் : அதே....அதே....

பெண் : மனிதன் ஓட்டை வீடடா

வாசல் இங்கு நூறடா

உடலை விட்டு நீங்கடா

உன்னை உற்று பாருடா

ஆண் : என் ஆச ரோசா

பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்

ஒரு வாட்டி வா

ஆண் : நான் தானே ராசா

பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்

தீ மூட்டி ஆ

பெண் : ஈசன் ஆளும்

சாம்பல் மேல் உழன்று

ஈசல் போலே ஆளை வீர்ப் பார்

ஆண் : காத்தாடி போல நெஞ்சு

கூத்தாடுதே

கண்ணாடி பொம்மை ரெண்டு

சேர்ந்தாடுதே

பெண் : டாக் டு மீ பாய்

ஒன் மோர் டைம் யெஹ்

டாக் டு மீ பாய்

ஒன் மோர் டைம்

டாக் டு மீ பாய்

ஒன் மோர் டைம் யெஹ்

Song information

Singers: Dhanush, Aishwarya Dhanush and G. V. Prakash Kumar

Music by: Yuvan Shankar Raja and G. V. Prakash Kumar

Release information: From Aayirathil Oruvan (2010) (2010) · Lyricist: Vairamuthu

Explore this song