Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Ulunthur Pettai Shanmugam

Male Part

Un kaiyil en pillai

Unakkae adaikkalam endru

Un kaiyil en pillai

Unakkae adaikkalam endru

Male Part

Indru nam mannan koduththaan

Than selviyai

Indru nam mannan koduththaan

Than selviyai

Indru nam mannan koduththaan

Male Part

Mandraththil manam mudiththu

Magizhvaaga seer koduththu

Mandraththil manam mudiththu

Magizhvaaga seer koduththu

Manamagan kaipidiththu than

Manathaiyum saertherduththu

Male Part

Indru nam mannan koduththaan

Than selviyai

Indru nam mannan koduththaan

Than selviyai

Male Part

Un kaiyil en pillai

Unakkae adaikkalam endru

Male Part

Indru nam mannan koduththaan

Than selviyai

Indru nam mannan koduththaan

Than selviyai

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்

ஆண் : உன் கையில் என் பிள்ளை

உனக்கே அடைக்கலம் என்று

உன் கையில் என் பிள்ளை

உனக்கே அடைக்கலம் என்று

ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்

தன் செல்வியை

இன்று நம் மன்னன் கொடுத்தான்

தன் செல்வியை

இன்று நம் மன்னன் கொடுத்தான்

ஆண் : மன்றத்தில் மணம் முடித்து

மகிழ்வாக சீர்க் கொடுத்து

மன்றத்தில் மணம் முடித்து

மகிழ்வாக சீர்க் கொடுத்து

மணமகன் கைப்பிடித்து தன்

மனதையும் சேர்த்தெடுத்து

ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்

தன் செல்வியை

இன்று நம் மன்னன் கொடுத்தான்

தன் செல்வியை

ஆண் : உன் கையில் என் பிள்ளை

உனக்கே அடைக்கலம் என்று

ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்

தன் செல்வியை

இன்று நம் மன்னன் கொடுத்தான்

தன் செல்வியை

இன்று நம் மன்னன் கொடுத்தான்

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Kunnakudi Vaithiyanathan

Lyrics by: Ulunthur Pettai Shanmugam

Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Ulunthur Pettai Shanmugam · Music: Kunnakudi Vaithiyanathan

Explore this song