Roman script
Singers : Aravind Karneeswaran and Amina Rafiq Music by : Santhosh Balaji Lyrics by : Ziya Hadhijath Female Part Un kaadhalaal udainthathe karvam Mounathil mayangum penmani naanum Un vaarthaiyil sidharuthu sitham Kanmaniyena nee azhaithida naanum Female Part Manam ariya pudhu vidha yekkam Endhan uyir varai un kadhalai thakkum Kangal adhu unai mattum paarkum Enadhu penmai un aruginil thorkkum Male Part Ohhhooo Male : Kanmani kanmani aasai aasaiyaai koodudhae En manadhil unai mattum ketkudhae yerkudhae Endrum unakkullae tholaindhida thonudhadi Female Part Un kaadhalaal udainthathe karvam Mounathil mayangum penmani naanum Male Part Theeyna therindhum arugil vara thunindhenadi Valiyena arindhum sugathai idhil unardhenadi Female Part Neerai neruppin adiyil sumandhenada Unakkul ezhumoo oru theechudaraa Male Part Mei marandhu theeyil medhuvaai erindhen Vizhundha idamae theeyilla Neeyendru pinbae purindhen Female Part Ohooo Kalvenae kalvenae Kaayam thandhaval endrumae naanada Eninum ennaithaan Oru murai paarthu sellada Uyir pizhaippen un madiyil Female Part En kaadhalaal udainthavan neeyoo Indha mouunam nammai kolvadhu yenoo En aasaiyin vilaivariyamal Unnnai naan adhil izhuthu vittenoo
தமிழ்
பாடகர்கள் : அரவிந்த் கார்ணீஸ்வரன் மற்றும் ஆமினா ரபிக் இசை அமைப்பாளர் : சந்தோஷ் பாலாஜி பாடல் ஆசிரியர் : ஜியா ஹதீஜாத் பெண் : உன் காதலால் உடைந்தது கர்வம் மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும் உன் வார்த்தையில் சிதறுது சித்தம் கண்மணியென நீ அழைத்திட நானும் பெண் : மனம் அறியா புது வித ஏக்கம் எந்தன் உயிர் வரை உன் காதலை தாக்கும் கண்கள் அது உனை மட்டும் பார்க்கும் எனது பெண்மை உன் அருகினில் தோற்கும் ஆண் : ஹோ ஓ கண்மணி கண்மணி ஆசை ஆசையாய் கூடுதே என் மனதில் உனை மட்டும் கேட்குதே ஏற்குதே என்றும் உனக்குள்ளே தொலைந்திட… தோனுதடி பெண் : உன் காதலால் உடைந்தது கர்வம் மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும் ஆண் : தீயென தெரிந்தும் அருகில் வர துணிந்தேனடி வலியென அறிந்தும் சுகத்தை இதில் உணர்ந்தேனடி பெண் : நீரை நெருப்பின் அடியில் சுமந்தேனடா உனக்குள் எழுமோ ஒரு தீச்சுடரா ஆண் : மெய் மறந்து தீயில் மெதுவாய் எறிந்தேன் விழுந்த இடமே தீயல்ல நீயென்று பின்பே புரிந்தேன் பெண் : ஓஹோ கள்வனே கள்வனே காயம் தந்தவள் என்றுமே நானடா எனினும் என்னைத்தான் ஒரு முறை பார்த்து சொல்லடா உயிர்பிழைப்பேன் உன் மடியில் பெண் : என் காதலால் உடைந்தது நீயோ இந்த மெளனம் நம்மை கொல்வது ஏனோ என் ஆசையின் விளைவறியாமல் உன் மீது உள்ளுள் நான் இழுத்துவிட்டேன்
Song information
Singers: Aravind Karneeswaran and Amina Rafiq
Music by: Santhosh Balaji
Lyrics by: Ziya Hadhijath
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Aravind Karneeswaran and Amina Rafiq · Lyricist: Ziya Hadhijath · Music: Santhosh Balaji
Explore this song
- Singer: Aravind Karneeswaran and Amina Rafiq
- Film / album: Album Songs 2023
- Composer: Santhosh Balaji
- Lyricist: Ziya Hadhijath