Roman script
Singers : R. Rajesh and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Un kaadhai kodu oru saethi solla Un kaadhai kodu oru saethi solla Inba kaaviyaththin mudhal paadhi solla Inba kaaviyaththin mudhal paadhi solla Female Part Nee solli thara naan pillai alla Nee solli thara naan pillai alla Verum vaarththai mattum anbin ellaiyalla Female Part Un kaadhai kodu oru saethi solla Inba kaaviyaththin mudhal paadhi solla Female Part Un kaadhai kodu oru saethi solla….. Male Part Nee anumathiththaal naan aarambipaen Female : Nee aarambiththaal naan anupavippaen Male : Nee anumathiththaal naan aarambipaen Female : Nee aarambiththaal naan anupavippaen Male Part Oru naalenna oru pozhuthenna Naam nerugi nerungi Mayangum pozhuthu oru thadaiyenna Male Part Un kaadhai kodu oru saethi solla Inba kaaviyaththin mudhal paadhi solla Female Part Paal kodhippathu pol pen kodhippathenna Male : Sael thudippathu pola kann thudippathenna Female : Paal kodhippathu pol pen kodhippathenna Male : Sael thudippathu pola kann thudippathenna Female Part Idhu yeanendrum ilam maanindrum Idhu yeanendrum ilam maanindrum Unnai thodarnthu thodarnthu Thazhuvum pozhuthil varum padhilenna Female Part Un kaadhai kodu oru saethi solla Inba kaaviyaththin mudhal paadhi solla Female Part Un kaadhai kodu oru saethi solla…. Male Part Vaan mazhi thuli pol naan pozhinthidavo Female : Thaen malarsaram pol naan kulirnthidavo Male : Idhazh oraththile madhu saaraththilae Naam vizhunthu vizhunthu ezhuntha pothu oru sugamenna Male Part Un kaadhai kodu oru saethi solla Female : Inba kaaviyaththin mudhal paadhi solla Female Part Un kaadhai kodu oru saethi solla…..
தமிழ்
பாடகர்கள் : ஆர். ராஜேஷ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல பெண் : நீ சொல்லித் தர நான் பிள்ளை அல்ல நீ சொல்லித் தர நான் பிள்ளை அல்ல வெறும் வார்த்தை மட்டும் அன்பின் எல்லையல்ல பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல ஆண் : நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன் பெண் : நீ ஆரம்பித்தால் நான் அனுபவிப்பேன் ஆண் : நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன் பெண் : நீ ஆரம்பித்தால் நான் அனுபவிப்பேன் ஆண் : ஒரு நாளென்ன ஒரு பொழுதென்ன நாம் நெருங்கி நெருங்கி மயங்கும் பொழுது ஒரு தடையென்ன ஆண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல பெண் : பால் கொதிப்பது போல் பெண் கொதிப்பதென்ன ஆண் : சேல் துடிப்பது போல் கண் துடிப்பதென்ன பெண் : பால் கொதிப்பது போல் பெண் கொதிப்பதென்ன ஆண் : சேல் துடிப்பது போல் கண் துடிப்பதென்ன பெண் : இது ஏனென்று இளம் மானின்று இது ஏனென்று இளம் மானின்று உன்னை தொடர்ந்து தொடர்ந்து தழுவும் பொழுதில் வரும் பதிலென்ன பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல ஆண் : வான் மழைத் துளி போல் நான் பொழிந்திடவோ பெண் : தேன் மலர்ச்சரம் போல் நான் குளிர்ந்திடவோ ஆண் : இதழ் ஓரத்திலே மது சாரத்திலே நாம் விழுந்து விழுந்து எழுந்த போது ஒரு சுகமென்ன ஆண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல பெண் : இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
Song information
Singers: R. Rajesh and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Engal Thaai (1973) · Singer: R. Rajesh and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: R. Rajesh and S. Janaki
- Film / album: Engal Thaai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali