Roman script
Singers : Yuvan Shankar Raja and Haricharan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Nixy Male Part Aa….aah…aa…aah…aa….. Male Part Un azhagai rasiththu paarkka Oru kanavu ulagam thondruthae Mayangi mayangi maayamaagiraen Male Part Un arugil siriththu pesa Pala yugangal ganangal aaguthae Thayangi thayangi neram oduthae Male Part Azhagaai intha mayakkam Ennai konja konja killuthae Adadaa intha pazhakkam Ennai mella mella kolluthae Male Part Ennai maranthu paarththae Pala nijangal maranthu Paarkkiraen nerunga nerunga Tholainthu pogiraen Male Part Manakkadhavu thiranthu paarthaen Adhil pudhiya unarvu thondruthae Peruga peruga kadhal oduthae Male Part Angirunthum engirunthum Ennai neeyum marainthu paarkka Ippozhuthum eppozhuthum Unnai naanum rasiththu paarkiraen Male Part Nerunga nerunga Tholainthu pogiraen Mudivillaamal mounamaagiraen Male Part Nijangal thondruthae Nizhalum thondruthae Nijamum nizhalum serum tharunam Nirangal maaruthae Male Part Thanimai tholilae mayangi vaadinaen Thavarai thirutha manangal irandum Thayangi vaazhuthae Male Part Kalainthu pona kadhal irandum Karaiyai serumaa Tholainthu pona Paadhai meendum kalakka koodumaa Male Part Pala valigal thantha kadhal ingu Kaalanthorum kaayamaakkum oo…ooh..oo…. Pudhu vazhigal thondrum Paadhai maarum kaayam aarumaa…
தமிழ்
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹரிசரண் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : நிக்ஸி ஆண் : ஆ.... ஆஹ்....ஆ....ஆஹ்....ஆ.... ஆண் : உன் அழகை ரசித்து பார்க்க ஒரு கனவு உலகம் தோன்றுதே மயங்கி மயங்கி மாயமாகிறேன் ஆண் : உன் அருகில் சிரித்து பேச பல யுகங்கள் கணங்கள் ஆகுதே தயங்கி தயங்கி நேரம் ஓடுதே ஆண் : அழகாய் இந்த மயக்கம் என்னை கொஞ்ச கொஞ்ச கிள்ளுதே அடடா இந்த பழக்கம் என்னை மெல்ல மெல்ல கொல்லுதே ஆண் : என்னை மறந்து பார்த்தே பல நிஜங்கள் மறந்து பார்க்கிறேன் நெருங்க நெருங்க தொலைந்து போகிறேன் ஆண் : மனக்கதவு திறந்து பார்த்தேன் அதில் புதிய உணர்வு தோன்றுதே பெறுக பெறுக காதல் ஓடுதே ஆண் : அங்கிருந்தும் எங்கிருந்தும் என்னை நீயும் மறைந்து பார்க்க இப்பொழுதும் எப்பொழுதும் உன்னை நானும் ரசித்து பார்க்கிறேன் ஆண் : நெருங்க நெருங்க தொலைந்து போகிறேன் முடிவில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : நிஜங்கள் தோன்றுதே நிழலும் தோன்றுதே நிஜமும் நிழலும் சேரும் தருணம் நிறங்கள் மாறுதே ஆண் : தனிமை தோளிலே மயங்கி வாடினேன் தவறை திருத்த மனங்கள் இரண்டும் தயங்கி வாழுதே ஆண் : கலைந்து போன காதல் இரண்டும் கரையை சேருமா தொலைந்து போன பாதை மீண்டும் கலக்க கூடுமா ஆண் : பல வலிகள் தந்த காதல் இங்கு காலந்தோறும் காயமாக்குமா ஓ....ஓஹ்....ஓ.... புது வழிகள் தோன்றும் பாதை மாறும் காயம் ஆறுமா
Song information
Singers: Yuvan Shankar Raja and Haricharan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Nixy
Release information: From Pon Ondru Kanden (2024) · Singer: Yuvan Shankar Raja and Haricharan · Lyricist: Nixy · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Haricharan
- Film / album: Pon Ondru Kanden
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Nixy