Roman script
Singer : Shyam Music by : Shyam Lyrics by : Kannadasan Male Part Unnaasaiyaa pennaasaiyaa Mannaasaiyaa manithan aasaigal Sannaasiyum thavarum idam Pennaasaiyaalaethaan Unarchi poiyaagumaa Male Part Unnaasaiyaa pennaasaiyaa Mannaasaiyaa manithan aasaigal Male Part Malarai izhanthaalo Aval manathai izhanthaalaa Manathai keduththaanae Avan manaththa koduththaanaa Male Part Kallaaga aanaal Kadhal varuvathillai Pennaaga piranthaal Ullam seiyyum thollai Male Part Unarchchigal seiyyum siru ooththu Ovvoru ullamamum verum kooththu Udalai padaiththavanae unathu leelai idhu Male Part Unnaasaiyaa pennaasaiyaa Mannaasaiyaa manithan aasaigal
தமிழ்
பாடகர் : சியாம் இசையமைப்பாளர் : சியாம் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : உன்னாசையா...பெண்ணாசையா மண்ணாசையா....மனிதன் ஆசைகள் சன்யாசியும் தவறும் இடம் பெண்ணாசையாலேதான் உணர்ச்சி பொய்யாகுமா..... ஆண் : உன்னாசையா...பெண்ணாசையா மண்ணாசையா....மனிதன் ஆசைகள் ஆண் : மலரை இழந்தாளே அவள் மனதை இழந்தாளா மனதை கெடுத்தானே அவன் மணத்தை கொடுத்தானா ஆண் : கல்லாக ஆனால் காதல் வருவதில்லை பெண்ணாக பிறந்தாள் உள்ளம் செய்யும் தொல்லை ஆண் : உணர்ச்சிகள் செய்யும் சிறு ஊத்து ஒவ்வொரு உள்ளமும் வெறும் கூத்து உடலை படைத்தவனே உனது லீலை இது ஆண் : உன்னாசையா...பெண்ணாசையா மண்ணாசையா....மனிதன் ஆசைகள்
Song information
Singer: Shyam
Music by: Shyam
Lyrics by: Kannadasan
Release information: From Unarchigal (1976) · Singer: Shyam · Lyricist: Kannadasan · Music: Shyam
Explore this song
- Singer: Shyam
- Film / album: Unarchigal
- Composer: Shyam
- Lyricist: Kannadasan