Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Ullaththil nooru ninaithen Unnidam solla thaviththaen Ullaththil nooru ninaithen Unnidam solla thaviththaen Female Part Aasai kodi pirakum Aasai kodi pirakum Achchamo sollaamal ennai thadukkum Male Part Ullaththil nooru ninaithen Unnidam solla thaviththaen Male Part Noolaadum chinna idai Melaadum vanna udai Naanaaga koodaatho thottu thazhuva Male Part Noolaadum chinna idai Melaadum vanna udai Naanaaga koodaatho thottu thazhuva Female Part Kaiyodu ennai alli Kannaa un kannirendum Kaiyodu ennai alli Kannaa un kannirendum Aaraaro paadaatho naan thuyila Male Part Anthi varum thendralukku mayangi Female : Munthi varum aasaiyilae nerungi Male : Poga poga aththanaiyum vilangi Female : Nadakattum kadhai indru thodangi Male Part Ullaththil nooru ninaithen Unnidam solla thaviththaen Female Part Thaeraattam penmai ondru Vellottam vanthathenna Kannottam sendrathenna enathedi Female Part Thaeraattam penmai ondru Vellottam vanthathenna Kannottam sendrathenna enathedi Male Part Poonthottam thannaikandu Neerottam polae indru Poonthottam thannaikandu Neerottam polae indru Paaraatta vanthathingu unnaithedi Male Part Puththagam pol poovae unnai puratta Female : Palliyarai paadangalai pugatta Male : Mukkaniyum sakkaraiyum thigatta Female : Muppozhthum inba sugam inikka Male Part Ullaththil nooru ninaithen Unnidam solla thaviththaen Female Part Aasai kodi pirakum Aasai kodi pirakum Achchamo sollaamal ennai thadukkum Male Part Ullaththil nooru ninaithen Unnidam solla thaviththaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன் உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன் பெண் : ஆசை கோடி பிறக்கும் ஆசை கோடி பிறக்கும் அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன் ஆண் : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை நானாக கூடாதோ தொட்டு தழுவ ஆண் : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை நானாக கூடாதோ தொட்டு தழுவ பெண் : கையோடு என்னை அள்ளி கண்ணா உன் கண்ணிரெண்டும் கையோடு என்னை அள்ளி கண்ணா உன் கண்ணிரெண்டும் ஆராரோ பாடாதோ நான் துயில ஆண் : அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி பெண் : முந்தி வரும் ஆசையிலே நெருங்கி ஆண் : போக போக அத்தனையும் விளங்கி பெண் : நடக்கட்டும் கதை இன்று தொடங்கி ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன் பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று வெள்ளோட்டம் வந்ததென்ன கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று வெள்ளோட்டம் வந்ததென்ன கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி ஆண் : பூந்தோட்டம் தன்னைக்கண்டு நீரோட்டம் போலே இன்று பூந்தோட்டம் தன்னைக்கண்டு நீரோட்டம் போலே இன்று பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி ஆண் : புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட பெண் : பள்ளியறை பாடங்களை புகட்ட ஆண் : முக்கனியும் சக்கரையும் திகட்ட பெண் : முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன் பெண் : ஆசை கோடி பிறக்கும் ஆசை கோடி பிறக்கும் அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mappillai Azhaippu (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Mappillai Azhaippu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali