Roman script
Singer : S. C. Krishnan Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Male Part Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male Part Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male Part Jollyaana jodi nee Un peru dhandapani Aattril oottru thondi Oorunthanni peru paani Male Part Thenda choru vaa nee Ada soththu mootta koni Rani nee un rajan naan Nammaasai maarumaa Male Part Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male Part Kaana kaana kadhalaagi Vaadi thedi nenju Kitta vanthu keli pesi Ennaiyae nee konju Male Part Jolly jolly jolly ini Kattuvendi thaali Intha maasam kazhichchu Irukku irukku nalla naal Male Part Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male Part Kaalam rompa kettuthae Nee yaara paarththu ninnae Kanniyae nee enna kobam Ennai paaru kannae Male Part Joru joru pennae Aadi aamanakku ennai Un mgam pidichchirukku Aasaiyaanathaal…. Male Part Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : ஜாலியான ஜோடி நீ உன் பேரு தண்டபாணி ஆற்றில் ஊற்றுத் தோண்டி ஊறுந்தண்ணி பேரு பாணி ஆண் : தெண்டச் சோறு வா நீ அட சோத்து மூட்டக் கோணி ராணி நீ உன் ராஜன் நான் நம்மாசை மாறுமா ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : காணக் காணக் காதலாகி வாடி தேடி நெஞ்சு கிட்ட வந்து கேலி பேசி என்னையே நீ கொஞ்சு ஆண் : ஜாலி ஜாலி ஜாலி இனி கட்டுவேண்டி தாலி இந்த மாசம் கழிச்சு இருக்கு இருக்கு நல்ல நாள் ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : காலம் ரொம்ப கெட்டுதே நீ யாரப் பார்த்து நின்னே கன்னியே நீ என்ன கோபம் என்னைப் பாரு கண்ணே ஆண் : ஜோரு ஜோரு பெண்ணே அடி ஆமணக்கு எண்ணைய் உன் முகம் பிடிச்சிருக்கு ஆசையானதால்......... ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்
Song information
Singer: S. C. Krishnan
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kuyilan
Release information: From Zimbo (1959) · Singer: S. C. Krishnan · Lyricist: Kuyilan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Zimbo
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kuyilan