Roman script

Female Part
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Unnaiyum ennaiyum
Pirichaa ulagamillaiyae
Thannikkum meenukkum
Ennaikkum villangamillaiyae
Male Part
Vaazhnthaal unnodu
Mattumae vaazhvean
Illaiyael mannodu
Poi naan saeruvaen
Female Part
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Male Part
Paarththathum irandu vizhiyum
Imaikka maranthu pochchu
Male Part
Kurala kettathum koovum paattu
Kuyilum maraanthu pochu
Female Part
Thottathum sevappu selai
Iduppa maranthu pochchu
Izhuththu saerththathum pesa vanthathu
Male Part
Sundari unnaiyum ennaiyum
Pirichcha kaalam pochchu
Female : En ramanae unnai kandathum
Pazhakkam vazhakkalaachchu
Male Part
Uravu thaduththa pothum
Uyir kalanthaachchu
Female : Unakku saernthathuthaan
Naan vidum moochchu
Male Part
Vaazhnthaal unnodu
Mattumae vaazhven
Illaiyael mannodu
Poi naan saeruvaen
Female Part
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Female Part
Maamanae muyarchi irukku
Unnaiyum ennaiyum pirikka
Female Part
Ini ketkiraen kulaththu thanniya
Kudaththil eppadi adaikka
Male Part
Kadhali ezhuthiyirukkum
Manasum manasum kalakka
Adiyae mudiyumaa pallu eduththa
Kaaththu vanthu azhikka
Female Part
Kannanae unnai kaana
Usiru kidanthu thudikka
Male : Azhagu raniyae idhaya thudippu
Entha thaavani maraikka
Female Part
Manasu thiranthu pesa mathichchu porakka
Male : Mavusu koodi vanthu kannu pada padakka
Male Part
Vaazhnthaal unnodu
Mattumae vaazhvean
Illaiyael mannodu
Poi naan saeruvaen
Female Part
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Unnaiyum ennaiyum
Pirichaa ulagamillaiyae
Thannikkum meenukkum
Ennaikkum villangamillaiyae
Male Part
Vaazhnthaal unnodu
Mattumae vaazhvean
Illaiyael mannodu
Poi naan saeruvaen
Female Part
Ullamae unakkuthaan
Usurae unakkuthaan
Male : Unnaiyum ennaiyum
Pirichaa ulagamillaiyae
Female : Thannikkum meenukkum
Ennaikkum villangamillaiyae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : சௌந்தர்யன்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும்
பிரிச்சா உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே
ஆண் : வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்
பெண் : உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குத்தான்
உசுரே உனக்குதான்
ஆண் : பார்த்ததும் இரண்டு விழியும்
இமைக்க மறந்துப் போச்சு
ஆண் : குரல கேட்டதும் கூவும் பாட்டு
குயிலும் மறந்து போச்சு
பெண் : தொட்டதும் செவப்பு சேலை
இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேச வந்ததது
பாதி மறந்துப் போச்சு
ஆண் : சுந்தரி உன்னையும் என்னையும்
பிரிச்ச காலம் போச்சு
பெண் : என் ராமனே உன்னை கண்டதும்
பழக்கம் வழக்கலாச்சு
ஆண் : உறவு தடுத்த போதும்
உயிர் கலந்தாச்சு
பெண் : உனக்கு சேர்த்துதானே
நான் விடும் மூச்சு
ஆண் : வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்
பெண் : உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
பெண் : மாமனே முயற்சி இருக்கு
உன்னையும் என்னையும் பிரிக்க
பெண் : இனி கேட்கிறேன் குளத்து தண்ணிய
குடத்தில் எப்படி அடைக்க
ஆண் : காதலி எழுதியிருக்கும்
மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா பல்லு எடுத்த
காத்து வந்து அழிக்க
பெண் : கண்ணணே உன்னை காண
உசிரு கிடந்து துடிக்க
ஆண் : அழகு ராணியே இதய துடிப்ப
எந்த தாவணி மறைக்க
பெண் : மனசு திறந்து பேச மதிச்சு பொறக்க
ஆண் : மவுசு கூடிவந்து கண்ணுபட படக்க
ஆண் : வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்…
பெண் : உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும்
பிரிச்சா உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே
பெண் : வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்…
ஆண் : இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்…
பெண் : உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
ஆண் : உன்னையும் என்னையும்
பிரிச்ச உலகமில்லையே
பெண் : தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram

Release information: From Gopura Deepam (1997) · Singer: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram · Lyricist: Vairamuthu · Music: Soundaryan

Song video

Watch on YouTube

Ullame Unakkuthan Song Lyrics is the track from Gopura Deepam Tamil Film – 1997, Starring Ramarajan, Sukanya, R. Sundarrajan, Senthil and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Anuradha Sriram. The music was composed by Soundaryan. Lyrics works penned by Vairamuthu.


Music Director : Soundaryan

Lyricist : Vairamuthu