Roman script

Singers : Pradeep Kumar, Vandana Srinivasan and Brindha Manickavasakan

Music by : D. Imman

Female Part

Azhagaa …azhagaa…

Male : Dha dhaak dhinakk dhin…(4)

Female Part

Azhagaa… azhagaa

Ullam urugudhaiyaaa

Unna uthu uthu paakkaiyilae

Ullam urugudhaiyaaa

Nee konji konji pesaiyilae

Female Part

Thinna maangani naan tharavo

Thinnai pechena maaridavo

Male : Kannakkolum nee idavae

Kaiyil naan unai yenthidavo

Male Part

Sugam ondralla rendalla

Nooru thara oru nannaal

Nannaal unnaal vilaiyumae

Female Part

Ullam urugudhaiyaa

Unna uthu uthu paakkaiyilae

Ullam urugudhaiyaa

Nee konji konji pesaiyilae

Male Part

Dha dhaak dhinakk dhin…(8)

Male Part

Ullam urugudhaiyaa

Unnai kaan gaiyile

Female Part

Azhagaa…

Kavan veesum payalae

Unai naan manadhodu maraithae

Mallandhu kidappadhuvo

Avalodu poriyaai enai nee

Viralodu pisaindhae

Muppodhum rusippadhuvo

Male Part

Uchchi thalai mudhal

Adivarai enai izhuthae

Mutham pathithida

Munaivadhum yenadi

Female Part

Kachai avizhndhida

Arupadhu kalaigalaiyum

Katru koduthida nirainthidum poomadi

Male : Kalithogaiyaai iruppen naanae

Kalaimaanae karam seradi

Vanga kadalenum sanga thamizhil moozhgadi

Female Part

Ullam urugudhaiyaa

unna uthu uthu paakkaiyilae

Ullam urugudhaiyaa

Nee konji konji pesaiyilae

Female Part

Thinna maangani naan tharavo

Thinnai pechena maaridavo

Male : Kannakkolum nee idavae

Kaiyyil naan unai yenthidavo

Both : Sugam ondralla rendalla

Nooru thara oru nannaal

Nannaal unnaal vilaiyumae

Male Part

Dha dhaak dhinakk dhin…(8)

Female : Ullam urugudhaiyaa

தமிழ்

பாடகர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன்

மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : அழகா.......அழகா.......

ஆண் : ...........................

பெண் : அழகா.......அழகா.......

உள்ளம் உருகுதையா

உன்ன உத்து உத்து பாக்கையில

உள்ளம் உருகுதையா

நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ

திண்ணை பேச்சென மாறிடவோ

ஆண் : கன்னக்கோலும் நீ இடவே.....

கையில் நான் உனை ஏந்திடவோ.....

சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர

ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே......

பெண் : உள்ளம் உருகுதையா

உன்ன உத்து உத்து பாக்கையில

உள்ளம் உருகுதையா

நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண் : அய்யனே....... அய்யனே.......

ஆண் : உள்ளம் உருகுதையா

உருகுதையா

உன்னை காண்கையிலே

குழு : ................................

பெண் : அழகா........

கவண் வீசும் பயலே

உனை நான் மனதோடு மறைத்தே

மல்லாந்து கிடப்பதுவோ

அவளோடு பொறியாய்

எனை நீ விரலோடு பிசைந்தே

முப்போதும் ருசிப்பதுவோ

ஆண் : உச்சி தலை முதல் அடி வரை

எனை இழுத்தே முத்தம் பதித்திட

முனைவதும் ஏனடி

பெண் : கச்சை அவிழ்ந்திட

அறுபது கலைகளையும்

கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி

ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே

கலைமானே கரம் சேரடி

வங்க கடலெனும்

சங்க தமிழினில் மூழ்கடி

பெண் : உள்ளம் உருகுதையா

உன்ன உத்து உத்து பாக்கையில

உள்ளம் உருகுதையா

நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

தின்ன மாங்கனி நான் தரவோ

திண்ணை பேச்சென மாறிடவோ

ஆண் : கன்னக்கோலும் நீ இடவே

கையில் நானுணை ஏந்திடவோ

அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர

ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே.....

ஆண் : .............................

பெண் : அய்யனே....... அய்யனே.......

ஓ.....அய்யனே....... அய்யனே.......

பெண் : உள்ளம் உருகுதையா........

Song information

Singers: Pradeep Kumar, Vandana Srinivasan and Brindha Manickavasakan

Music by: D. Imman

Release information: From Etharkkum Thunindhavan (2021) · Singer: Pradeep Kumar, Vandana Srinivasan and Brindha · Lyricist: Yugabharathi · Music: D. Imman

Explore this song