Roman script
Singer : Sadhana Sargam Music by : Karthik Raja Lyrics by : Arun Bharathi Female Part Ulagamaai irunthayae Kanavugal sumanthayaee… Ennai nee kathidavee Enakkumun piranthaayee Female Part En udhiram Ena nee irunthaayee… En valigal anaithum Poruthaaye… Female Part Peranbin Uru vaai therinthaaayee… Oru annan vadivil Endhan thaayeee… Female Part Ulagamaai irunthayae Kanavugal sumanthayaee… Ennai nee kathidavee Enakkumun piranthaayee Female Part En udhiram Ena nee irunthaayee… En valigal anaithum Poruthaaye… Female Part Peranbin Uru vaai therinthaaayee… Oru annan vadivil Endhan thaayeee… Female Part Endhan mugathai parkaamal… oooo… Undhan kaalai vidiyathu… oooo… Jenmam koodi kadanthalum… oooo… Annan paasam kuraiyathu… oooo… Female Part Vervai thuliyaal vervai thaai Poovai naan poothidave Pogum paadhai nee kooduthai Kaanavugal jeithidave Female Part Tholil thangum Nanban adhu neeyee Unnai polaye ingu yarooo…haaa aaa Female Part Ulagamaai irunthayae Kanavugal sumanthayaee… Ennai nee kathidavee Enakkumun piranthaayee Female Part En udhiram Ena nee irunthaayee… En valigal anaithum Poruthaaye… Female Part Peranbin Uru vaai therinthaaayee… Oru annan vadivil Endhan thaayeee… Aaaaa aaaaaa…
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் : உலகமாய் இருந்தாயே கனவுகள் சுமந்தாயே… என்னை நீ காத்திடவே எனக்குமுன் பிறந்தாயே பெண் : என் உதிரம் என நீ இருந்தாயே… என் வலிகள் அனைத்தும் பொறுத்தாயே… பெண் : பேரன்பின் உரு வாய் தெரிந்தாயே… ஒரு அண்ணன் வடிவில் எந்தன் தாயே… தாயே… பெண் : ஆஆஆ… பெண் : உலகமாய் இருந்தாயே கனவுகள் சுமந்தாயே… என்னை நீ காத்திடவே எனக்குமுன் பிறந்தாயே பெண் : என் உதிரம் என நீ இருந்தாயே… என் வலிகள் அனைத்தும் பொறுத்தாயே… பெண் : பேரன்பின் உரு வாய் தெரிந்தாயே… ஒரு அண்ணன் வடிவில் எந்தன் தாயே… பெண் : எந்தன் முகத்தை பார்க்காமல்… ஓஹோ ஹோ… உந்தன் காலை விடியாது…. ஓஹோ ஹோ… ஜென்மம் கோடி கடந்தாலும்… ஓஹோ ஹோ… அண்ணன் பாசம் குறையது… ஓஹோ ஹோ… பெண் : வேர்வை துளியால் வேர்வை தாய் பூவை நான் பூத்திடவே போகும் பாதை நீ கொடுத்தாய் கனவுகள் ஜெயித்திடவே பெண் : தோளில் தாங்கும் நண்பன் அது நீயே உன்னை போல இங்கு யாரோ… பெண் : உலகமாய் இருந்தாயே கனவுகள் சுமந்தாயே… என்னை நீ காத்திடவே எனக்குமுன் பிறந்தாயே பெண் : என் உதிரம் என நீ இருந்தாயே… என் வலிகள் அனைத்தும் பொறுத்தாயே… பெண் : பேரன்பின் உரு வாய் தெரிந்தாயே… ஒரு அண்ணன் வடிவில் எந்தன் தாயே…ஆஆ ...
Song information
Singer: Sadhana Sargam
Music by: Karthik Raja
Lyrics by: Arun Bharathi
Release information: From WEB (2023) · Singer: Sadhana Sargam · Lyricist: Arun Bharathi · Music: Karthik Raja
Explore this song
- Singer: Sadhana Sargam
- Film / album: WEB
- Composer: Karthik Raja
- Lyricist: Arun Bharathi