Roman script
Ulagam Urangum Velai Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “Malaysia Vasudevan and T. M. Soundararajan” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singers : Malaysia Vasudevan and T. M. Soundararajan Music by : A. M. Raja Lyrics by : Vaali Male Part Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Chorus Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Male Part Ulagam urangum velai… Male Part Uzhaiththavan kalaiththu paduththiruppaan Avan urimaiyai parippavan aduththiruppaan Uzhaiththavan kalaiththu paduththiruppaan Avan urimaiyai parippavan aduththiruppaan Avaravar porulukku kaaval
Male Part Kudiththavan paathaiyil purandiruppaan Than kudumbaththai bodhaiyil maranthiruppaan Kondaval veettil kaaththiruppaalae Kanavanai anagae saerththu vaippom Chorus : kanavanai anagae saerththu vaippom Chorus Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Male Part Ulagam urangum velai… Male Part Naattukku kaaval ellaiyilae Naal muzhuthum pala thollaiyilae Naattukku kaaval ellaiyilae Indru naal muzhuthum pala thollaiyilae Aayutham thaangum veerargalaal Naam anaivarum vaazhvom amaithiyilae Male Part Thaayagam kaakka avargal undu Thaniyagam kaakka naangalundu Naattaiyum veettaiyum kaaththirukkum Engal kudumpaththai kaakka kadavul undu Chorus Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Male Part Ulagam urangum velai…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை.... இரவுக்கு காவல் தேவை.... குழு : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை.... இரவுக்கு காவல் தேவை.... ஆண் : உலகம் உறங்கும் வேளை ஆண் : உழைத்தவன் களைத்து படுத்திருப்பான் அவன் உரிமையை பறிப்பவன் அடுத்திருப்பான் உழைத்தவன் களைத்து படுத்திருப்பான் அவன் உரிமையை பறிப்பவன் அடுத்திருப்பான் அவரவர் பொருளுக்கு காவல் ஆண் : குடித்தவன் பாதையில் புரண்டிருப்பான் தன் குடும்பத்தை போதையில் மறந்திருப்பான் கொண்டவள் வீட்டில் காத்திருப்பாளே கணவனை அங்கே சேர்த்து வைப்போம்.... குழு : கணவனை அங்கே சேர்த்து வைப்போம்.... குழு : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை.... இரவுக்கு காவல் தேவை.... ஆண் : உலகம் உறங்கும் வேளை ஆண் : நாட்டுக்கு காவல் எல்லையிலே நாள் முழுதும் பல தொல்லையிலே நாட்டுக்கு காவல் எல்லையிலே இன்று நாள் முழுதும் பல தொல்லையிலே ஆயுதம் தாங்கும் வீரர்களால் நாம் அனைவரும் வாழ்வோம் அமைதியிலே ஆண் : தாயகம் காக்க அவர்கள் உண்டு தனியகம் காக்க நாங்களுண்டு நாட்டையும் வீட்டையும் காத்திருக்கும் எங்கள் குடும்பத்தை காக்க கடவுள் உண்டு குழு : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை.... இரவுக்கு காவல் தேவை.... குழு : உலகம் உறங்கும் வேளை.....
Song information
Singers: Malaysia Vasudevan and T. M. Soundararajan
Music by: A. M. Raja
Lyrics by: Vaali
Release information: From Veettu Mappillai (1973) · Singer: Malaysia Vasudevan and T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: A. M. Raja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and T. M. Soundararajan
- Film / album: Veettu Mappillai
- Composer: A. M. Raja
- Lyricist: Vaali