Roman script
Singer : Harini Music by : S Thaman Lyrics by : Vivek Female Part Ulagai vella pogiraal Aval oruthi Urudhi ena aagiraal Pala padigal thondrinaal Bayam niruthi Oru padiyil yerinaal Female Part Thadaigalo thondrum yeraalam Vidaigalai thaan paarthaal Aduppile pogum pen vaazhvai Uyarthida vazhi paarthaal Female Part Aalam aanaal aazham aanaal Amudhame seiyyum thaayaanaal Female and Chorus : Kalaimagal karuvinil valarndhaalaa Kanavugal thunayena poothaalaa Siripudan neruppinil nadandhaalaa Siragena thiramaigal serthaalaa Female Part Thandhayin tholgalaye Oonjalaai unarndhaalaa Aasayaai avar azhaikka Thogayaai asaindhaalaa Asayum aval aasayai thadukka Asaiva suvar thevayaa Oru puyalin paadhayai marikka Sarugugalin veliyaa Female Part Vannam aannaal annam aanaal Pudhu vazhiyin pooranamaai Female and Chorus : Kalaimagal karuvinil valarndhaalaa Kanavugal thunayena poothaalaa Siripudan neruppinil nadandhaalaa Siragena thiramaigal serthaalaa
தமிழ்
பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : எஸ் தமன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : உலகை வெல்ல போகிறாள் அவள் ஒருத்தி உறுதி என ஆகிறாள் பல படிகள் தோன்றினால் பயம் நிறுத்தி ஒரு படியில் எறினாள் பெண் : தடைகளே தோன்றும் ஏராளம் விடைகளை தான் பார்த்தாள் அடுப்பிலே போகும் பெண் வாழ்வை உயர்திட வழி பார்த்தாள் பெண் : ஆலம் ஆனால் ஆழம் ஆனால் அமுதமே செய்யும் தாயானாள் பெண் மற்றும் குழு : கலைமகள் கருவினில் வளர்ந்தாளா கனவுகள் துணையென பூத்தாளா சிரிப்புடன் நெருப்பில் நடந்தாளா சிறகென திறமைகள் சேர்த்தாளா பெண் : தந்தையின் தோள்களை ஊஞ்சலாய் உணர்ந்தாளா ஆசையாய அவர் அழைக்க தோகையாய் அசைந்தாளா அசையும் அவள் ஆசையைத் தடுக்க அசைவ சுவர் தேவையா ஒரு புயலின் பாதையை மறிக்க சருகுகளின் வேலியா பெண் : வண்ணம் ஆனாள் அன்னம் ஆனாள் புது வழியின் பூரணமாய் பெண் மற்றும் குழு : கலைமகள் கருவினில் வளர்ந்தாளா கனவுகள் துணையென பூத்தாளா சிரிப்புடன் நெருப்பில் நடந்தாளா சிறகென திறமைகள் சேர்த்தாளா
Song information
Singer: Harini
Music by: S Thaman
Lyrics by: Vivek
Release information: From Annapoorni – 2023 Film (2023) · Singer: Harini · Lyricist: Vivek · Music: S Thaman
Explore this song
- Singer: Harini
- Film / album: Annapoorni – 2023 Film
- Composer: S Thaman
- Lyricist: Vivek