Roman script
Singers : Hariharan and Sadhana Sargam Music by : A. R. Rahman Female Part Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal…..Male : Aaa….aaa… Female Part Kaadhal theendavae Kaadhal theendavae Kadal thaagam theernthathae.. Unnalae thannalae Female Part Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal…..kaadhal kaadhal Male Part Un paathi… vaazhgiren En paathi … theigiren Unnalae thannalae Female : Ennaalum Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal….. Male : Kaadhal kaadhal Chorus ………………………. Female Part Ennai thulaithuvitten En unnai adainthuvitten Male : Unnai adainthathanaal En ennai tholaithuvitten Female Part Yeno yenyeno Tholainthen meelveno..ooo.. Yeno yenyeno Meendum tholaiveno Male : Aayul aaanvalae.. Koonthal iruttil en Kizhakku tholainthum Kaadhal …theendavae.. Male Part Moochin kumizhgalilae Uyir ootri anupivaithen Female : Kocham avizhgayilae Udal maatri nuzhainthuvitten Male Part Yeno yenyeno Yetho aanaeno Yeno yenyeno Neeyai aanaeno Female : Thaayum aanavanae En naetrin paathayil Ootrai thiranthu Kaadhal.. Male : Kaadhal theendavae Kaadhal theendavae Kadal thaagam theernthathae Unnale thannalae Unnale thannalae Male Part Uyirae uyirae ularugiren Ulariyum kavithaigal ezhuthugiren Female : Udhaya udhaya ularugiren Uyiraal unaiyae ezhuthugiren.. Kaadhal….kaadhal..
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்….ஆண் : ஆஅ...ஆஅ... பெண் : காதல் தீண்டவே காதல் தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்... காதல்…காதல் காதல்… ஆண் : உன் பாதி... வாழ்கிறேன் என் பாதி... தேய்கிறேன் உன்னாலே தன்னாலே பெண் : என்னாளும் உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன்... காதல்… ஆண் : காதல் காதல் பெண் : என்னை தொலைத்துவிட்டேன் என் உன்னை அடைந்துவிட்டேன் ஆண் : உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்துவிட்டேன் பெண் : ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ ஆண் : ஆயுள் ஆனவளே.... கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்…தீண்டவே... ஆண் : மூச்சின் குமிழ்களிலே உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன் பெண் : கூச்சம் வருகையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன் ஆண் : ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ பெண் : தாயும் ஆனவனே என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து காதல்… ஆண் : காதல்…தீண்டவே காதல்…தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே உன்னாலே தன்னாலே ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன் உளறியும் கவிதைகள் எழுதுகிறேன் பெண் : உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்…காதல்…
Song information
Singers: Hariharan and Sadhana Sargam
Music by: A. R. Rahman
Release information: From Udhaya (2004) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Udhaya
- Composer: A. R. Rahman