Roman script
Singer : Adithya RK Music by : M.S. Prraveen Lyrics by : Vishnu Edavan Male Part Azhagey amudhe uriyadhe Oliyai iruppen maraiyadhe Ulage ennaku nee thaane Vazhi thedum thunaiyaai varuvene Male Part Thugalai paranthalum Malayai irunthalum Puviyil unakaana Madi naanamma Male Part Nathiyai manam ooda Kasappai pala paarai Kadanthodum kathaiyil Kadalil sera Male Part Udayatha nee adiye adiye Othukaatha nee Naan unakaaga than Udayatha nee adiye adiye Othungathadi nee enakaaga than Male Part Uraiyum paniyo Eriyum veyilo Karuvarai en kathal Unai kaakave Male Part Oru naal varuma Un kural eluma Sevi seraatha Ena dhinam yenguven Male Part Un kalai oyintha kannile En kathal thoonguthe Oru paarvai thirumbama Vizhi neeludhe Male Part Un thundaana vazhkaiyai Ondraga korkave En aayil en jenmam Tharuven amma En aayil en jenmam Tharuven amma Humming : ……………… Male : Thugalai paranthalum Malayai irunthalum Puviyil unakaana Madi naanamma Male Part Nathiyai manam ooda Kasappai pala paarai Kadanthodum kathaiyil Kadalil sera Male Part Udayatha nee adiye adiye Othukaatha nee Naan unakaaga than Udayatha nee adiye adiye Othungathadi nee enakaaga than
தமிழ்
பாடகர்: ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : எம். எஸ். பிரவீன் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : அழகே அமுதே உறையாதே ஒளியாய் இருப்பேன் மறையாதே உலகே எனக்கு நீ தானே வழி தேடும் துணையாய் வருவேனே ஆண் : தூக்கலாய் பார்த்தாலும் மலையாய் இருந்தாலும் புவியில் உனக்கான மடி நான்னம்மா ஆண் : நதியாய் மனம் ஓட கசப்பாய் பல பாறை கடந்தோடும் கதையில் கடலில் சேர ஆண் : உடையாத நீ அடியே அடியே ஒதுக்காத நீ நான் உனக்காக தான் உடையாத நீ அடியே அடியே ஒதுங்காதடி நீ எனக்காகத்தான் ஆண் : உறையும் பணியோ எரியும் வெயிலோ கருவறை என் காதல் உனை காக்கவே ஆண் : ஒரு நாள் வருமா உன் குரல் எழுமா செவி சேராதா என தினம் ஏங்குவேன் ஆண் : உன் கலை ஓய்ந்த கண்ணிலே என் காதல் தூங்குதே ஒரு பார்வை திரும்பாம விழி நீளுதே ஆண் : உன் துண்டான வாழக்கையை ஒன்றாக கோர்க்கவே என் ஆயுள் என் ஜென்மம் தருவேன் அம்மா என் ஆயுள் என் ஜென்மம் தருவேன் அம்மா முனங்கல் : .................. ஆண் : தூக்கலாய் பார்த்தாலும் மலையாய் இருந்தாலும் புவியில் உனக்கான மடி நான்னம்மா ஆண் : நதியாய் மனம் ஓட கசப்பாய் பல பாறை கடந்தோடும் கதையில் கடலில் சேர ஆண் : உடையாத நீ அடியே அடியே ஒதுக்காத நீ நான் உனக்காக தான் உடையாத நீ அடியே அடியே ஒதுங்காதடி நீ எனக்காகத்தான் ஆண் : உடையாத நீ அடியே அடியே ஒதுக்காத நீ நான் உனக்காக தான் உடையாத நீ அடியே அடியே ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்
Song information
Singer: Adithya RK
Music by: M.S. Prraveen
Lyrics by: Vishnu Edavan
Release information: From Laandhar (2024) · Singer: Adithya RK · Lyricist: Vishnu Edavan · Music: M.S. Prraveen
Explore this song
- Singer: Adithya RK
- Film / album: Laandhar
- Composer: M.S. Prraveen
- Lyricist: Vishnu Edavan