Roman script
Singers : T. M. Soundarajan and Balraj Music by : Gyan Varma Male Part Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male Part Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitchamirukkuthadi Male Part Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male Part Tharisaa kedantha oravu ippo Kozhunthu vittathadi Purushan potta vidukathaikku Vedai kedachchuthadi Chorus Tharisaa kedantha oravu ippo Kozhunthu vittathadi Purushan potta vidukathaikku Vedai kedachchuthadi Male Part Pachcha ravukka thuni Maman inga etti pudikkaiyilae Pichchu kizhinchathadi Karuppu machcham therinjuthadi Male Part Hoi uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male Part Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitchamirukkuthadi
Male Part Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Chorus …………….. Male Part Pinju pudichathum Paruththi kaattil mazhai adichchathadi Panju vedichchathum Paruththi sedi thalai kunijathadi Male Part Pinju pudichathum Paruththi kaattil mazhai adichchathadi Panju vedichchathum Paruththi sedi thalai kunijathadi Male Part Pattu podava katti Aththa mava etti nadakkaiyilae Kattu kolanjathadi manasu Kettu tholainjathadi….hoi Chorus Pattu podava katti Aththa mava etti nadakkaiyilae Kattu kolanjathadi manasu Kettu tholainjathadi….hoi Male Part Hoi uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi Male Part Kochchi malai thaenu Vadinju koodu nenaichuthadi Machchaan kudiththa pinnum Koottula mitcham irukkuthadi…hoi Chorus Uchi malaiyilae Pachchaikili rendu katti poraluthadi Kottum mazhaiyila Vatta nelava thottu thazhuvuthadi
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பால்ராஜ் இசையமைப்பாளர் : ஞான் வர்மா ஆண் : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடித்த பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி.... ஆண் : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : தரிசு கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி குழு : தரிசா கெடந்த ஒறவு இப்போ கொழுந்து விட்டதடி புருஷன் போட்ட விடுகதைக்கு வெடை கெடச்சுதடி ஆண் : பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஒய்..... குழு : பச்ச ரவுக்கத் துணி மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே பிச்சு கிழிஞ்சதடி கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஆண் : ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி.... ஆண் : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி குழு : ஆஅ....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ....அ.....அ..... ஆஅ....ஆ.....ஆ.....ஆ ஆஅ....அ.....அ..... ஆண் : பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி குழு : பிஞ்சு புடிச்சதும் பருத்திக் காட்டில் மழையடிச்சதடி பஞ்சு வெடிச்சதும் பருத்திச் செடி தல குனிஞ்சதடி ஆண் : பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி.....ஹோய் குழு : பட்டுப் பொடவக் கட்டி அத்தமவ எட்டி நடக்கையிலே கட்டு கொலஞ்சதடி மனசு கெட்டு தொலைஞ்சதடி.... ஆண் : ஹோய் உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி ஆண் : கொச்சி மலத் தேனு வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி மச்சான் குடிதத் பின்னும் கூட்டுல மிச்சமிருக்குதடி....ஹோய் குழு : உச்சி மலையிலே பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி கொட்டும் மழையில வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
Song information
Singers: T. M. Soundarajan and Balraj
Music by: Gyan Varma
Release information: From Annan Ennada Thambi Ennada (1992) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Balraj
- Film / album: Annan Ennada Thambi Ennada
- Composer: Gyan Varma