Roman script
Singers : B. Sasirekha and Hariharan Music by : Gyan Varma Female Part Oo….oo….ho….ooo…. Oo….oo….ho….ooo…. Ooo….ooo…..ooo……oo…. Female Part Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Haan aa…Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Female Part Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Female Part Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Female Part Aasai melae……. Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Male Part Saanthu pottazhagi Adadaa sarugu pattazhagi Manja mugaththazhagi Adadaa inji iduppazhagi Konji sirikkum vellai sirippil Mullai saraththazhagi Male Part Aasai melae……. Female : Haan…. Male : Aasai melae aasai vachcha machchaan Unna aaththu maettil kadha padikka vechchaan…aa…. Female Part Anthi karukkalilae Adadaa munthi irukkaiyilae Kalli chedi arugae Enakku solli koduththa machchaan Alli anaichcha velaiyilae Male Part Aaththoram thottam vetti Adhula nalla paaththi katti Vedhachchu vachcha aasaiyaththaan Molaikka vachchaalae Female Part Aasai melae……. Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Male Part Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Both : Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan
தமிழ்
பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஞான் வர்மா பெண் : ஓ.....ஓ......ஹோ......ஓஒ..... ஓ.....ஓ......ஹோ......ஓஒ..... ஓஒ......ஓஒ......ஓஒ.......ஓ....... பெண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஹான் ஆ.....ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் பெண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் பெண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு பெண் : ஆசை மேலே....... ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஆண் : சாந்து பொட்டழகி அடடா சருகு பட்டழகி மஞ்ச முகத்தழகி அடடா இஞ்சி இடுப்பழகி கொஞ்சி சிரிக்கும் வெள்ளை சிரிப்பில் முல்லை சரத்தழகி பெண் : கொல்லப்பட்டி சந்தையிலே வாங்கி வந்தேன் கருவாடு வெல்லக்கட்டி மாமனுக்கு விருந்து வெக்கோணும் ஆண் : ஆசை மேலே....... பெண் : ஹான் ஆண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் உன்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஆண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு பெண் : ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்.....ஆ...... பெண் : அந்திக் கருக்கலிலே அடடா முந்தி இருக்கையிலே கள்ளிச் செடி அருகே எனக்கு சொல்லிக் கொடுத்த மச்சான் அள்ளி அணைச்ச வேளையிலே ஆசைய வெதச்சான் ஆண் : ஆத்தோரம் தோட்டம் வெட்டி அதுல நல்ல பாத்திக் கட்டி வெதச்சு வெச்ச ஆசையத்தான் மொளைக்க வெச்சாளே பெண் : ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஆண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு இருவர் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்து மேட்டில் கத படிக்க வெச்சான்
Song information
Singers: B. Sasirekha and Hariharan
Music by: Gyan Varma
Release information: From Annan Ennada Thambi Ennada (1992) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: B. Sasirekha and Hariharan
- Film / album: Annan Ennada Thambi Ennada
- Composer: Gyan Varma