Roman script
Singer : Dhanush Music by : Sean Roldan Male Part En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum Male Part {Raghuvaran konjam peppyana Track iruntha better ah irukumae nu Boys lam feel panranga Male Part Yen da oppari kuda Kuthu paatula vaikanuma da Male Part Well! you know The reach is better Male Part Oh my God….sari da…}(Dialogue) Male Part Ucchathula kathuranae naanum Sruthi inum konjam venum Kathiyila nikuranae naanum Ada kalyanam than Kattikita poidumae maanam En vazhkaya than kaanam Ipo vanthuruchu gnyanam Male Part En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum Male Part Kalyanam is the danger than maama Damage-ah neeyum eththuko calm-ah Pondati vantha life eh oru coma Santhosam ellam aiyudum dream-ah Male Part Enna senjum pothavilla Enna venum onnum puriyavilla Thappu thanda seiyavilla Sathiyama naan nalla pulla Male Part Sinthatha kanneer sinthatha Onna senjaalum thembaaga nee nikanum Thedatha nimathi thedatha Athu confirm-ah mudinjathu nee ethuko Male Part Kaadhal kaalathil ava than karpooram Kalyanam mudinjaka avalae than bootham Kaadhal Chorus : Pagal kanavu Kalyanam Chorus : Ketta kanavu Chorus : Ketta kanavu ketta kanavu Ketta kanavu ketta kanavu Male Part Ucchathula kathuranae naanum Sruthi inum konjam venum Kathiyila nikuranae naanum Ada kalyanam than Kattikita poidumae maanam En vazhkaya than kaanam Ipo vanthuruchu gnyanam Male Part En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum Male Part Kalyanam is the danger than maama Damage-ah neeyum eththuko calm-ah Pondati vantha life eh oru coma Santhosam ellam aiyudum dream-ah Male Part Pondati moonjiya paathalae scary Tragedy achu ennoda story Oh my God Chorus : ………………………………….
தமிழ்
பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும் ஆண் : ரகுவரன் கொஞ்சம் பெப்பியான டிராக் இருந்தா பெட்டரா இருக்குமேன்னு பாய்ஸ் எல்லாம் ஃபீல் பன்றாங்க ஆண் : ஏன்டா ஒப்பாரி கூட குத்துப் பாட்டுல வைக்கணுமா டா ஆண் : வெல் யு னோ த ரீச் இஸ் பெட்டர் ஆண் : ஓ மை காட் சாிடா ஆண் : உச்சத்துல கத்துறேனே நானும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும் கத்தியில நிக்குறேனே நானும் அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம் என் வாழ்க்கையத்தான் காணம் இப்போ வந்துருச்சு ஞானம் ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும் ஆண் : கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா ஆண் : என்ன செஞ்சும் போதவில்ல என்ன வேணும் ஒன்னும் புரியவில்ல தப்பு தன்டா செய்யவில்ல சத்தியமா நான் நல்லப்புள்ள ஆண் : சிந்தாத கண்ணீர் சிந்தாத ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கனும் தேடாத நிம்மதி தேடாத அது கன்ஃபாமா முடிஞ்சது நீ ஏத்துக்கோ ஆண் : காதல் காலத்தில் அவதான் கற்பூரம் கல்யாணம் முடிஞ்சாக்கா அவளேதான் பூதம் காதல் குழு : பகல் கனவு கல்யாணம் குழு : கெட்ட கனவு குழு : கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு ஆண் : உச்சத்துல கத்துறேனே நானும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும் கத்தியில நிக்குறேனே நானும் அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம் என் வாழ்க்கையத்தான் காணம் இப்போ வந்துருச்சு ஞானம் ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும் ஆண் : கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா ஆண் : பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே ஸ்கேரி ட்ராஜடி ஆச்சு என்னோட ஸ்டோரி ஓ மை காட் குழு : ...................................
Song details
Music by: Sean Roldan
Release information: From Velaiilla Pattadhari 2 (2017) · Lyricist: Dhanush
- Singer: Dhanush
- Film / album: Velaiilla Pattadhari 2
- Composer: Sean Roldan