Roman script
Titanic Song Lyrics is the track from Saregama Tamil Album – 2026, Starring Vengiruth and Harishmitha. This song was sung by Saran Thiyagarajan. The music was composed by SomeBoyZ. Lyrics works penned by Vengiruth. Singer : Saran Thiyagarajan Music Director : SomeBoyZ Lyricist : Vengiruth Male Part Vaanathula vennila etti paakudhu Adha vaanam mutta kadhaiyila thittam podudhu Vaanthula vennila etti paakudhu Adha vaanam mutta kadhaiyila thittam podudhu Male Part Thaen nilavilum Ula vaadum pozhudhilum Un azhagula Naan veezhndha podhilum Male Part Por naduvilum Padaigal soozhndha podhilum Un vizhigalal Naan veeran aavuren Male Part Kaathadiyae koothadudhu Koothadiyae shake aagudhu Kaathadiyae koothadudhu Koothadiyae shake aagudhu Female Part What a man… Female Part Oru hot Chocolate Male Part Neramum odi pogudhu En aasaiyum vaadi pogudhu Poovellam kaanju pogudhu En thennila thenju pogudhu Male Part Edhuvum pesamalae Unna kekkamalae Chinna nenjam unna Sondham kondaadudhu Male Part Manasu kekkamalae Nee paakamalae Un Kai sendhida Nenjam thindadudhu Male Part Kaathadiyae koothadudhu Koothadiyae shake aagudhu Kaathadiyae koothadudhu Koothadiyae shake aagudhu Female Part Keep the change Humming : …………………..
தமிழ்
பாடகர் : சரண் தியாகராஜன் இசையமைப்பாளர் : சம் பாய்ஸ் பாடலாசிரியர் : வெங்கிருத் ஆண் : ம்ம்....வானத்துல வெண்ணிலா எட்டி பாக்குது அதை வானம் முட்ட கதையில திட்டம் போடுது வானத்துல வெண்ணிலா எட்டி பாக்குது அதை வானம் முட்ட கதையில திட்டம் போடுது ஆண் : தேன் நிலவிலும் உலா வாடும் பொழுதிலும் உன் அழகுல நான் வீழ்ந்த போதிலும் ஆண் : போர் நடுவிலும் படைகள் சூழ்ந்த போதிலும் உன் விழிகளால் நான் வீரன் ஆவுறேன் ஆண் : காத்தாடியே கூத்தாடுது கூத்தாடியே ஷேக் ஆகுது காத்தாடியே கூத்தாடுது கூத்தாடியே ஷேக் ஆகுது பெண் : வாட் எ மேன் பெண் : ஒரு ஹாட் சாக்லேட் ஆண் : நேரமும் ஓடி போகுது என் ஆசையும் வாடி போகுது பூவெல்லாம் காஞ்சு போகுது என் தேனிலா தேஞ்சு போகுது ஆண் : எதுவும் பேசாமலே உன்ன கேக்காமலே சின்ன நெஞ்சம் உன்ன சொந்தம் கொண்டாடுது ஆண் : மனசு கேக்கமாலே நீ பாக்கமாலே உன் கை சேந்திடா நெஞ்சம் திண்டாடுது ஆண் : காத்தாடியே கூத்தாடுது கூத்தாடியே ஷேக் ஆகுது காத்தாடியே கூத்தாடுது கூத்தாடியே ஷேக் ஆகுது பெண் : கீப் தி சேஞ்ச் முனகல் : …………………….
Song information
Singer: Saran Thiyagarajan
Release information: From Saregama Tamil (2024) · Singer: Saran Thiyagarajan · Lyricist: Vengiruth · Music: SomeBoyZ
Explore this song
- Singer: Saran Thiyagarajan
- Film / album: Saregama Tamil