Roman script
Singers : S. P. B. Charan and Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Female Part Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male Part Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae… Female Part Yenadaa poikkobam Nee kondaai En manam udaigindradhu rendaai Male Part Kaaviri aarae nee Karai thaandinaai Kaadhalil yeno enai pazhivaanginaai Ohh…hoo…oo Female Part Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male Part Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae… Male Part Ohh..hoo… oo Mookkuthiyai paarthaalae Moochu paripogum Muththam ondru thandhaalae Ellaam sari aagum Female Part Oru kannil paarkkaadhae Kanni manam thaangaadhae Maeni thodum nodiyellaam Minsaaramaai thaakkaadhae Male : Needhaan endhan swaasam… Hoo oh…ooo
Female Part Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male Part Kodai veyyil kooda Mosamillai pennae… Konjum undhan paarvai Vaattiyadhu ennai Female Part Vetkappattu mugamellaam Vervai thuli vazhindhoda Pakkam vandhu nindrenae Undhan kaiyaal poochuda Male : Kaadhal kaatrae vaazhga Hoo oh…ooo Female Part Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male Part Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae… Female Part Yenadaa poikkobam Nee kondaai En manam udaigindradhu rendaai Male Part Ye kaaviri aarae nee Karai thaandinaai Kaadhalil yeno enai pazhivaanginaai Ohh…hoo…oo Female Part Thulli thulli kudhikkudhu nenjam Nee arugil vandhu nindraal Kaadhalae kaadhalae sugandhaanaa Male Part Mella mella thirakkira roja En uyirai kollai kondaal Vaanilae paravai aanenae…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே பெண் : ஏனடா பொய்கோபம் நீ கொண்டாய் என் மனம் உடைகின்றது ரெண்டாய் ஆண் : காவிரி ஆறே நீ கரை தாண்டினாய் காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய் ஓ ஹோ பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே ஆண் : ஓ... மூக்குத்தியைப் பார்த்தாலே மூச்சு பறிபோகும் முத்தம் ஒன்று தந்தாலே எல்லாம் சரி ஆகும் பெண் : ஓர கண்ணில் பார்காதே கன்னி மனம் தாங்காதே மேனி தொடும் நொடியெல்லாம் மின்சாரமாய் தாக்காதே ஆண் : நீதான் எந்தன் சுவாசம் ஓ.... பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : கோடை வெயில் கூட மோசமில்லை பெண்ணே கொஞ்சும் உந்தன் பார்வை வாட்டியது என்னை பெண் : வெட்கப்பட்டு முகமெல்லாம் வேர்வைத்துளி வழிந்தோட பக்கம் வந்து நின்றேனே உந்தன் கையால் பூச்சூட ஆண் : காதல் காற்றே வாழ்க ஓ.... பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே பெண் : ஏனடா பொய்கோபம் நீ கொண்டாய் என் மனம் உடைகின்றது ரெண்டாய் ஆண் : ஏ காவிரி ஆறே நீ கரை தாண்டினாய் காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய் ஓ ஹோ பெண் : துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம் நீ அருகில் வந்து நின்றால் காதலே காதலே சுகந்தானா ஆண் : மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா என் உயிரை கொள்ளை கொண்டாய் வானிலே பறவை ஆனேனே
Song information
Singers: S. P. B. Charan and Sujatha Mohan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Unakkaga Ellam Unakkaga (1999) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: S. P. B. Charan and Sujatha Mohan
- Film / album: Unakkaga Ellam Unakkaga
- Composer: Yuvan Shankar Raja