Roman script
Thudikkum Yavvanam Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Jikki and Chorus” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singers : Jikki and Chorus Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female Part Oo….oo….oo…oo…oo…o…oo…oo… Female Part Thudikkum yavvanam midukkaai vanthathae Parakkum chittu pol paranthae vaazhvae Kadamai thannaiyae karuththaai seiyyavae Parakkum chittu pol paranthae vaazhvae Female Part Thudikkum yavvanam midukkaai vanthathae Thudikkum yavvanam midukkaai vanthathae Kadamai thannaiyae karuththaai seiyyavae Kadamai thannaiyae karuththaai seiyyavae Female Part Kadamai yaedhadi madamai yaenadi Kadamai yaedhadi madamai yaenadi Mana kavalaiyindri vaazhum Kanni paruvamthaanadi Mana kavalaiyindri vaazhum Kanni paruvamthaanadi Female Part Idhai karuththil kondu
Naam magizhvom vaangadi Idhai karuththil kondu Naam magizhvom vaangadi Chorus Paruvam maarinaal uruvam maarumae Paruvam maarinaal uruvam maarumae Oru payalum nammai seentha maattan Kavalai nerumae Oru payalum nammai seentha maattan Kavalai nerumae Chorus Idhai maranthae vaazhvathaa Madinthae povathaa Idhai maranthae vaazhvathaa Madinthae povathaa Chorus Thudikkum yavvanam midukkaai vanthathae Kadamai thannaiyae karuththaai seiyyavae Female Part Adimaiyaavathaa adangi vaazhvathaa Adimaiyaavathaa adangi vaazhvathaa Perum kodumai seiyyum Aangal kayil padhumaiyaavathaa Naan puthumai pennadi En sollai keladi Chorus Vaayaal veesalaam vazhakkae pesalaam Vaayaal veesalaam vazhakkae pesalaam Un manathil ulla aasai thannai Un manathil ulla aasai thannai Marainthae pesalaam Chorus Idhan marmam thannaiyae Kaalam sollumae Idhan marmam thannaiyae Kaalam sollumae Female Part Thudikkum yavvanam midukkaai vanthathae Parakkum chittu pol paranthae vaazhvae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஓஓ....ஓ....ஒ...ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ.... பெண் : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே.... துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே.... குழு : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே கடமை தன்னையே கருத்தாய் செய்யவே... கடமை தன்னையே கருத்தாய் செய்யவே... பெண் : கடமை ஏதடி மடமை ஏனடி கடமை ஏதடி மடமை ஏனடி மனக் கவலையின்றி வாழும் கன்னிப் பருவம்தானடி மனக் கவலையின்றி வாழும் கன்னிப் பருவம்தானடி பெண் : இதைக் கருத்தில் கொண்டு நாம் மகிழ்வோம் வாங்கடி இதைக் கருத்தில் கொண்டு நாம் மகிழ்வோம் வாங்கடி குழு : பருவம் மாறினால் உருவம் மாறுமே பருவம் மாறினால் உருவம் மாறுமே ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான் கவலை நேருமே ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான் கவலை நேருமே குழு : இதை மறந்தே வாழ்வதா மடிந்தே போவதா..... இதை மறந்தே வாழ்வதா மடிந்தே போவதா..... குழு : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே கடமை தன்னையே கருத்தாய் செய்யடி பெண் : அடிமையாவதா அடங்கி வாழ்வதா அடிமையாவதா அடங்கி வாழ்வதா பெரும் கொடுமை செய்யும் ஆண்கள் கையில் பதுமையாவதா நான் புதுமைப் பெண்ணடி என் சொல்லைக் கேளடி குழு : வாயால் வீசலாம் வழக்கே பேசலாம் வாயால் வீசலாம் வழக்கே பேசலாம் உன் மனதில் உள்ள ஆசை தன்னை உன் மனதில் உள்ள ஆசை தன்னை மறைத்தே பேசலாம் குழு : இதன் மர்மம் தன்னையே காலம் சொல்லுமே.... இதன் மர்மம் தன்னையே காலம் சொல்லுமே.... பெண் : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே...
Song information
Singers: Jikki and Chorus
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Aaravalli (1957) · Singer: Jikki and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Aaravalli
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi