Roman script
Singers : Anupama, Mano and Bhavatharani Music by : Deva Chorus …………………………….. Male Part Manamae thigaikaathae Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Female Part Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Male Part Manamae thigaikaathae Female Part Unnai paartha nimishathil Iru vizhi nilaithathai Imaigalai tholaithathai evar kandar Male Part Unnai paartha nimishathil Udal mella kulirnthathai Uyir konjam urainthathai evar kandar Male Part Manamae thigaikaathae Chorus …………………………….. Male Part Ini muthangalaalae thinam kulikalaam Evar kandaar …evar kandaar Female : En mundhaanai kul nee vasikalaam Evar kandaar …athai evar kandaar Male Part Maalai vandhu serum munnae Pillai varalaam evar kandaar Female : Aththu meera nenaikaathae
Kuththi viduven evar kandaar Female Part Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Male Part Manamae thigaikaathae Chorus ……………………………… Female Part En thookathai neeyum thirudalaam Evar kandaar..athai evar kandaar Male : Nee kangalai kaithu seiyalaam Evar kandaar..athai evar kandaar Female Part Mogam vanthaal un nenjil Mutti viduven evar kandaar Male : Unnai vida naan kaadhal seidhu Unnai velven evar kandaar Female Part Manamae thigaikaathae Male Part Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Female : Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Male Part Manamae thigaikaathae Female Part Unnai paartha nimishathil Iru vizhi nilaithathai Imaigalai tholaithathai evar kandar Male Part Unnai paartha nimishathil Udal mella kulirnthathai Uyir konjam urainthathai evar kandar
தமிழ்
பாடகர்கள் : அனுபமா, மனோ மற்றும் பவதாரணி இசை அமைப்பாளர் : தேவா குழு : ..................................................... ஆண் : மனமே திகைக்காதே துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார் ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே குழு : .................................................. ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம் எவர் கண்டார் எவர் கண்டார் பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார் ஆண் : மாலை வந்து சேருமுன்னே பிள்ளை வரலாம் எவர் கண்டார் பெண் : அத்து மீற நினைக்காதே குத்தி விடுவேன் எவர் கண்டார் பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே குழு : .................................................. பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார் ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார் பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில் முட்டி விடுவேன் எவர் கண்டார் ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து உன்னை வெல்வேன் எவர் கண்டார் பெண் : மனமே திகைக்காதே ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார் ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
Song information
Singers: Anupama, Mano and Bhavatharani
Music by: Deva
Release information: From Nerrukku Ner (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Anupama
- Singer: Mano and Bhavatharani
- Film / album: Nerrukku Ner
- Composer: Deva