Roman script
Singers : Swarnalatha and Pushpavanam Kuppusamy Music by : Vidyasagar Female Part Aaa….aaa…aaa….aaa….aa.. Aaa….aaa….aaa…aa…aa…pa dha maa Male Part Oooooo……… Male Part Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Female Part Alli alli koduthaal kuraiyaathu Male Part Palli kolla vaadi hey hey Female Part Jaamathil tharuven vaaya Sulthaanae sulthaanae sulthaanae… Sulthaanae ….aaa….aaa…aa… Male Part Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Female Part Haaa….aaa…aa…haa…aa…haa… Haa…aa…haa…aa… Male Part Indha ilam kili pol Sandhayilae enakku Indruvarai sikkavillaiyae Female Part Haaa….aa….aa… En azhagai rusikka En nerupai anaikka Ilainjanum kittavillaiyae Male Part Delhi ellaam thedi thedi Unnai kandenae Female : Paalil vizhum seeni pola Ennai thandhenae Male Part
Aadai moodum jaadhi poovin Angam paarthenae Angae sorgam illai illai ingae paarthenae Sulthaanae sulthaanae sulthaanae Sulthaanae ….aaa….aaa…aa… Male Part Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Male Part Konji konji eduthu Nenjil mella anaithu Manadhai thirudi kondaai Female Part Haa….aaa….aaa… Puthagathil irukum yuthigalai paditha Kaadhalikka pazhagi kondaai Male Part Puthagathil illa inbam Katru vaipomaa Female Part Mutham thara idangalai kandu Mutham vaipomaa Male Part Aasai ennum amudha ootrilae Aadi paarpomaa Female Part Aanil pennai pennil aanai Thedi thilaipomaa Sulthaanae sulthaanae sulthaanae Sulthaanae ….aaa….aaa…aa… Male Part Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Female Part Alli alli koduthaal kuraiyaathu Male Part Palli kolla vaadi hey hey Female Part Jaamathil tharuven vaaya Sulthaanae sulthaanae sulthaanae… Sulthaanae ….
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.....ஆ....ப த மா ஆண் : ஊஊஓஓ........... ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே......சுல்தானே.....சுல்தானே..... சுல்தானே.....ஆஅ.....ஆஅ.....ஆ..... ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : ஹா.....ஆஅ.....ஆ.....ஹா....ஆ.....ஹா..... ஹா....ஆ.....ஹா......ஆ...... ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா......ஆ.....ஆ.... என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே......சுல்தானே.....சுல்தானே..... சுல்தானே.....ஆஅ.....ஆஅ.....ஆ..... ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா ஆண் : .............................. ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா.....ஆஅ......ஆ..... புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா சுல்தானே......சுல்தானே.....சுல்தானே..... சுல்தானே........ஆஅ......ஆஅ......ஆ...... ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே......சுல்தானே.....சுல்தானே..... சுல்தானே.......
Song information
Singers: Swarnalatha and Pushpavanam Kuppusamy
Music by: Vidyasagar
Release information: From Ethirum Pudhirum (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Swarnalatha and Pushpavanam Kuppusamy
- Film / album: Ethirum Pudhirum
- Composer: Vidyasagar