Roman script

Singers : Leon James, Sonu Kakkar,
Kalpana Raghavendar,
Peer Mohammed and Ranjith
Music by : A. R. Rahman
Chorus
Thothapuram hei
Sonthapuram
Thothapuram hei
Sonthapuram
Thothapuram hei hei hei
Sonthapuram
Thothapuram
Sonthapuram
Female Part
Dhinam dhinam dhinam
Deepavali ..
Ungal thiruvizhigalil pushpaanjali ..
Dhinam dhinam dhinam
Deepavali ..
Ungal thiruvizhigalil pushpaanjali ..
Chorus
Ithu thothapuram doi..
Thotta chini chakara doi..
Vandha maappilaikku
Virundha paaru hoi..
Male Part
Ithu thothapuram doi..
Thotta chini chakara doi..
Vandha maappilaikku
Virundha paaru hoi..
Female Part
Meeku naatu kozhi kavala..
Ila kaatu kozhi kavala..
Ikada kozhi panna irukumaamaiyaa
Male Part
Sonthapuram pona
Sathunavu thandi..
Antha puram vandhom
Enna tharuva seendi..
Female Part
Maamiyaru veetu
Maja maja maja maajavukku..
Naanga gurantee..
Female Part
Dhinam dhinam dhinam
Deepavali ..
Ungal thiruvizhigalil pushpaanjali ..
Dhinam dhinam dhinam
Deepavali ..
Ungal thiruvizhigalil pushpaanjali ..
Ohhhhh oh oh oh
Deepavali dhinam deepavali deepavali
Chorus
Chudu chudu baga chudu
Kula thandi chudu..
Arei aadu aadu aataladi
Mastipanda paadu..
Ithu kanyakumari ema kayalanamari..
Ithu unkolayaari arei pakka somberi..
Female Part
Ohhhhhhhhhhhhhhhhhh
Ohhh ohh oh oh oh oh ..
Female Part
Ocharu ocharu ocharu
Babu gaaru..
Iva osaram paathu koduparu
Benz caru..
Female Part
Ocharu ocharu ocharu
Babu gaaru..
Male Part
Ninna oru sugamum
Konjam kavunda oru sugamum..
Pala vithama kudupeegha
Verenna kudupeegha..
Female Part
Veralil suluku edupom..
Onga nagathil alukku edupom..
Buthi mayangi kedapeegha..
Marunal thelivighaaaa..
Female Part
Muruku muruku
Sarakil irukku muruku..
Unakkum enakkum pazhaya
Kanaku irukku..iruku
Male Part
Madichi thantha vethala..
Konjam sevaka vilaa paaru..
Female : Naan kadichi thantha vethala..
Rombo sevakkum itha podu..
Female Part
Dhinam dhinam dhinam
Deepaaaaaaaavali hoi….
Chorus
Ithu thothapuram doi..
Thotta chini chakara doi..
Vandha maappilaikku
Virundha paaru hoi..
Chorus
Hei hei hei hei
Hei hei hehei
Female Part
Neethanpa maapaa maapaaa
Neethanpa maapaa maapaa
Neethaanpaa
…………………………………….
Neethaanpa ..
Male Part
Pasiyo motham rendu
Adi enakkum athu undu..
Nee rendum theerpaayo
Sorgathil serpaayo..
Female Part
Meesai rombo sirisu..
Un aasai rombo perusu..
Ada kaduku siruthaalum..
Karam than pogathu..
Female Part
Muruku muruku
Sarakil irukku muruku..
Unakkum enakkum
Pazhaya kanakku irukku..
Male Part
Adiyae siru midiyae
Yen intha naatam..
Female Part
Vithaiyae ilaatha
Kani vilaigindra thottam..
Female Part
Dhinam dhinam dhinam
Deepavali ohhhhhhhhhhhhhhh..
Chorus
Ithu thothapuram doi..
Thotta chini chakara doi..
Vandha maappilaikku
Virundha paaru hoi..
Male Part
Ithu thothapuram doi..
Thotta chini chakara doi..
Vandha maappilaikku
Virundha paaru hoi..
Female Part
Meeku naatu kozhi kavala..
Ila kaatu kozhi kavala..
Ikada kozhi panna irukumaamaiyaa
Male Part
Sonthapuram pona
Sathunavu thandi..
Antha puram vandhom
Enna tharuva seendi..
Female Part
Maamiyaru veetu
Maja maja maja maajavukku..
Naanga gurantee..
Female Part
Dhinam dhinam dhinam
Deepavali ..hooo…

தமிழ்

பாடகர்கள் : லியோன் ஜேம்ஸ், சோனு காக்கர்,
கல்பனா ராகவேந்தர், பீர் முஹமத் மற்றும் ரஞ்சித்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
குழு : தொத்தாபுரம் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம்
தொத்தாபுரம்
பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி...
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி...
தினம் தினம் தினம்
தீபாவளி...
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி...
குழு : இது தொத்தாபுரம் டோய்...
தொட்டா சீனி சக்கர டோய்...
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்...
ஆண் : இது தொத்தாபுரம் டோய்...
தொட்டா சீனி சக்கர டோய்...
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்...
பெண் : இப்போ நாட்டு கோழி காவலா
இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா
ஆண் : சொந்தபுரம் போன
சத்துணவு தாண்டி...
அந்த புரம் வந்தோம்
என்ன தருவ சீண்டி...
பெண் : மாமியாரு வீட்டு
மஜா மஜா மஜா மஜாவுக்கு...
நாங்க கேரண்டி...
பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி...
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி...
தினம் தினம் தினம்
தீபாவளி...
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி...
ஒஹ்ஹ்ஹ்ஹ ஓ ஓ ஓ ஓ
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி
குழு : சூடு சூடு பாக சூடு
குல தண்டி சூடு...
அரே ஆடு ஆடு ஆட்டலடி
மஸ்திபாண்டா பாடு...
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி
இது உன்கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி
பெண் : ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்...
பெண் : ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு
பாபு காரு....
இவ ஒசரம் பாத்து கொடுபாரு
பென்ஸ் காரு...
பெண் : ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு
பாபு காரு...
ஆண் : நின்னா ஒரு சுகமும்
கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்
பல விதமா குடுப்பீங்க
வேறென்ன குடுப்பீங்க...
பெண் : வெரலில் சுளுக்கு எடுப்போம்...
ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்...
புத்தி மயங்கி கெடபீங்க...
மறுநாள் தெளிவீங்க...
பெண் : முறுக்கு முறுக்கு
சரக்கில் இருக்கு முறுக்கு
உனக்கும் எனக்கும் பழைய
கணக்கு இருக்கு... இருக்கு
ஆண் : மடிச்சி தந்த வெத்தல...
கொஞ்சம் செவக்க வில்ல பாரு...
பெண் : நான் கடிச்சி தந்த வெத்தல...
ரொம்போ செவக்கும் இத போடு...
பெண் : தினம் தினம் தினம்
தீபாஆஆஆஆவளி… ஹோய் ..
குழு : இது தொத்தாபுரம் டோய்...
தொட்டா சீனி சக்கர டோய்...
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹிஹெய்
பெண் : நீதப மாபா மாபா
நீதப மாபா மாபா
நீதப
............
நீதப …
ஆண் : பசியோ மொத்தம் ரெண்டு
அடி எனக்கும் அது உண்டு...
நீ ரெண்டும் தீர்ப்பாயோ
சொர்க்கத்தில் சேர்பாயோ...
பெண் : மீசை ரொம்ப சிறிசு...
உன் ஆசை ரொம்ப பெருசு...
அட கடுகு சிறுத்தாலும்..
காரம் தான் போகாது...
பெண் : முறுக்கு முறுக்கு
சரக்கில் இருக்கு முறுக்கு...
உனக்கும் எனக்கும்
பழைய கணக்கு இருக்கு...
ஆண் : அடியே சிறு மிதியே
ஏன் இந்த நாட்டம்...
பெண் : விதையே இல்லாத
கனி விளைகின்ற தோட்டம்
பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி… ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ....
ஆண் : இது தொத்தாபுரம் டோய்...
தொட்டா சீனி சக்கர டோய்...
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்...
பெண் : இப்போ நாட்டு கோழி காவலா
இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா
ஆண் : சொந்தபுரம் போன
சத்துணவு தாண்டி...
அந்த புரம் வந்தோம்
என்ன தருவ சீண்டி...
பெண் : மாமியாரு வீட்டு
மஜா மஜா மஜா மஜாவுக்கு...
நாங்க கேரண்டி...
பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி … ஹோ..

Song details

Singers: Leon James, Sonu Kakkar,

Music by: A. R. Rahman

Release information: From Varalaaru (2006) · Lyricist: Vairamuthu