Roman script

Singer : S. Janaki

Music by : T. Rajender

Female Part

Aiyyae aiyyae aiyyae aiyyae….ae…

Thottathum thuvandidum roja thararara thararara

Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala

Thottathum thuvandidum roja aahaah aahaa

Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….

Female Part

Eera idhazhaanathu iravil soodaanathu

Eera idhazhaanathu iravil soodaanathu

Female Part

Thottathum thuvandidum roja aahaah aahaa

Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….

Female Part

Santhana silai idhu haahhaa haahhaa

Villaena valaiyuthu oooh ho ooohhho

Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan

Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan

Female Part

Mullai poovai kollai kollum thirudaa

Mogam theerkka enni suttrum karudaa

Female Part

Thottathum thuvandidum roja aahaah aahaa

Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….

Female Part

Panjanai meedhilae haahhaa haahhaa

Paal nilaa minnuthu oohh ho oohh hho

Pattu pola maeni thottu kolla vaa nee

Pattu pola maeni thottu kolla vaa nee

Female Part

Paadham thannil poojai seiyyum pakthaa

Paavai endral unakkenna piththaa

Female Part

Thottathum thuvandidum roja thararara thararara

Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala

Eera idhazhaanathu iravil soodaanathu

Eera idhazhaanathu iravil soodaanathu….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : அய்யே அய்யே அய்யே அய்யே......ஏ....

தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர

தோகையை தழுவிடு லேசா லலலல லலலல

தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா

தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்.......

பெண் : ஈர இதழானது இரவில் சூடானது

ஈர இதழானது இரவில் சூடானது

பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா

தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்.......

பெண் : சந்தன சிலை இது ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

வில்லென வளையுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ

வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான்

வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான்

பெண் : முல்லை பூவை கொள்ளைக் கொள்ளும் திருடா

மோகம் தீர்க்க என்னை சுற்றும் கருடா...

பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா

தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்.......

பெண் : பஞ்சணை மீதிலே ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பால் நிலா மின்னுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ

பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ

பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ

பெண் : பாதம் தன்னில் பூஜை செய்யும் பக்தா

பாவை என்றால் உனக்கென்ன பித்தா

பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர

தோகையை தழுவிடு லேசா லலலல லலலல

ஈர இதழானது இரவில் சூடானது....

ஈர இதழானது இரவில் சூடானது......

Song information

Singer: S. Janaki

Music by: T. Rajender

Release information: From Cooliekkaran (1987) · Lyricist: T. Rajendar

Explore this song