Roman script
Thoppul Enna Song Lyrics is the track from Vallal Tamil Film – 1997, Starring Sathyaraj, Nizhalgal Ravi, Manivannan, Sanjay Bhargav, M. N. Nambiyar, Ponnambalam, Goundamani, Senthil, Meena, Roja, Lakshmi, Sangeetha Nair, Manorama and Sabitha Anand. This song was sung by Mano and Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Vaali. Singers : Mano and Anuradha Sriram Music Director : Deva Lyricist : Vaali Humming : …………………. Male Part Thoppul enna Theppa kulamo….Aaja aaja Sottum thaenthaan Kattum maramo..Vava vava Male Part Paaarvaiyum pattachu Vaervaiyum vittachu Heyi Vaaliba minasaram Paainthathu ingae yamma yappa Tension tension kaadhal tension Humming : ………………. Music : ………………….. Female Part Kannil rosu vitta rosu Kattil rosu vittu paesu Mael : Sollum paaru tv newsu VEllum cashu thalaiyaattu Female Part Otturappa Sundaathey saataiyathaan
Female : Otturappo pannathey Settaiyathaan Female Part Ne sonnapadi kaettu Naan sorkathaiyum paarthu Oru sokku podi pottayo Male Part Tjotta patta Female : Aasai loveu aalai kavvu Male : Thoppul enna theppa kulamo….Oh oh. Humming : ………………… Female Part Mitvham meethi vittudaama Motham neey edukaatha Male : Poosai neram aasaikethu Ration cardu thandukaathey Female Part Vai vedicha poovaaga naan irukka Male : Oivedukka maatamaal kan vizhikka Female : Ne thotta idam paathi Kai vitta idam meethi Thee suttathu pol kothikaathey Male : Yamma …. yappa… Female : Ullam kaettkum uttcha kattam Male Part Thoppul enna Theppa kulamo….Aaja aaja Sottum thaenthaan Kattum maramo..Vava vava Female Part Paaarvaiyum pattachu Vaervaiyum vittachu Male : Heyi Vaaliba minasaram Paainthathu ingae Female : yamma yappa Male : Tension tension kaadhal tension Thoppul enna Theppa kulamo…. Humming : ……………..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வாலி முனங்கல் : ...................... ஆண் : தொப்புள் என்ன தெப்பக் குளமோ....ஆஜா ஆஜா சொட்டும் தேன் தான் கட்டும் மரமோ.....வாவா வாவா ஆண் : பார்வையும் பட்டாச்சு வேர்வையும் விட்டாச்சு ஹேய் வாலிப மின்சாரம் பாய்ந்தது இங்கே யம்மா யப்பா டென்சன் டென்சன் காதல் டென்சன் முனங்கல் : ................... இசை : ....................... பெண் : கண்ணில் ரேஸூ விட்ட ரோசு கட்டில் ரேஸூ விட்டுப் பேசு ஆண் : சொல்லும் பாரு டிவி நியூஸூ வெல்லும் கேஸூ தலையாட்டு பெண் : ஒட்டுறப்போ சுண்டாதே சாட்டையத்தான் ஆண் : ஒட்டுறப்போ பண்ணாதே சேட்டையத்தான் பெண் : நீ சொன்னபடி கேட்டு நான் சொர்க்கத்தையும் பார்த்து ஒரு சொக்குப்பொடி போட்டாயோ ஆண் : தொட்டா பட்டா பெண் : ஆசை லவ்வு ஆளை கவ்வு ஆண் : தொப்புள் என்ன தெப்பக் குளமோ....ஓ ஓ முனங்கல் : ..................... பெண் : மிச்சம் மீதி விட்டுடாம மொத்தம் நீயே எடுக்காதே ஆண் : பூசை நேரம் ஆசைக்கேது ரேஷன் கார்டு தடுக்காதே பெண் : வாய் வெடிச்ச பூவாக நானிருக்க ஆண் : ஓய்வெடுக்க மாட்டாமல் கண் விழிக்க பெண் : நீ தொட்ட இடம் பாதி கை விட்ட இடம் மீதி தீ சுட்டது போல் கொதிக்காதோ ஆண் : யம்மா.....யப்பா..... பெண் : உள்ளம் கேட்கும் உச்சக்கட்டம் ஆண் : தொப்புள் என்ன தெப்பக் குளமோ....ஆஜா ஆஜா சொட்டும் தேன் தான் கட்டும் மரமோ.....வாவா வாவா பெண் : பார்வையும் பட்டாச்சு வேர்வையும் விட்டாச்சு ஆண் : ஹேய் வாலிப மின்சாரம் பாய்ந்தது இங்கே பெண் : யம்மா யப்பா ஆண் : டென்சன் டென்சன் காதல் டென்சன் தொப்புள் என்ன தெப்பக் குளமோ.... முனங்கல் : .................
Song information
Singers: Mano and Anuradha Sriram
Release information: From Vallal (1997) · Singer: Mano and Anuradha Sriram · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: Mano and Anuradha Sriram
- Film / album: Vallal