Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Sangeetha Rajan

Chorus

………………………..

Male Part

Ooo oo ooo oohoo

Ooo ooo oo oo oo ooo

Thoppukkullae kuruvi rendu katcheri paada

Aathukkullae ayira meenu kaithaalam poda

Thoppukkullae kuruvi rendu katcheri paada

Aathukkullae ayira meenu kaithaalam poda

Kadalil irunthu alaigal ezhunthu virundhu kodukkumae

Female Part

Thoppukkullae kuruvi rendu katcheri paada

Aathukkullae ayira meenu kaithaalam poda

Chorus

…………………………….

Male Part

Sindhamani needhaan sirichaalae salangai satham

Sithaadaiyae poda machaan kattikadi

Female : Naeram ponmaalai naeram

Veesum poongaathu aathoram

Kaathu poongaathu veesa

Paathu kann paathu naam pesa

Male : Ilaya manasu inaiya iravu vidiya marukkumae

Female Part

Thoppukkullae kuruvi rendu katcheri paada

Aathukkullae ayira meenu kaithaalam poda

Female Part

Maargazhi maasam mavaraasi manjam kolla

Malligappoo thottam thalaiyaeri kummi kotta

Male : Purushan ponjaathi sernthu

Varusham onnaachu rasaathi

Viradham naethodu pochu

Thirumbhi vandha en raasathi

Female : Siragu mulaitha kiligal parakka thadaigal vidhippadho

Male Part

Thoppukkullae kuruvi rendu katcheri paada

Female : Aathukkullae ayira meenu kaithaalam poda

Male : Kadalil irunthu alaigal ezhunthu virundhu kodukkumae

Both : Thaana thandha thanaanaanaa thandhaanannaa

Thaana thandha thanaanaanaa thandhaanannaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்

குழு : ...........................

ஆண் : ஓஓஓஓஒஹ்

ஓஓஓஓஓஒ

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட

ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட

ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட

கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே

பெண் : தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட

ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட..

குழு : ..............................

ஆண் : சிந்தாமணி நீதான் சிரிச்சாலே சலங்கை சத்தம்

சித்தாடைய போட மச்சான கட்டிக்கடி

பெண் : நேரம் பொன்மாலை நேரம் வீசும் பூங்காத்து ஆத்தோரம்

காத்து பூங்காத்து வீச பாத்து கண் பாத்து நாம் பேச

ஆண் : இளைய மனசு இணைய இரவு விடிய மறுக்குமே

பெண் : தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட

ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட..

பெண் : மார்கழி மாசம் மவராசி மஞ்சம் கொள்ள

மல்லிகப்பூ தோட்டம் தலையேறி கும்மி கொட்ட

ஆண் : புருஷன் பொஞ்சாதி சேர்ந்து வருஷம் ஒண்ணாச்சு ராசாத்தி

விரதம் நேத்தோடு போச்சு திரும்பி வந்த என் ராசாத்தி

பெண் : சிறகு முளைத்த கிளிகள் பறக்க தடைகள் விதிப்பதோ

ஆண் : தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட

பெண் : ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட

ஆண் : கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே

இருவர் : தானதந்தா தனானான தந்தானன்னா...

தானதந்தா தனானான தந்தானன்னா...

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Sangeetha Rajan

Release information: From Paattali Magan (1990) · Lyricist: Vaali

Explore this song