Roman script
Singers : Karthik & Keerthana Vaidyanadhan Music by : Simon K. King Female Part Thooyaa thunaiyai Nee varuvaaiya Theeyaa valar kadhal Tharuvaaiya Paarvai mudhar paarvai Kondennai Varungalam muzhudhum Nee kaanbaaya Female Part Varudangal maarum Nimidangal maarum Oru pozhudhum nee maaradhae Female Part Pudhu pudhu pudhu Vaarthai nee pesaadhae Vidha vidha vidha Vaasam nee veesaadhe Female Part Dhinam dhinam oru Vannam nee poosadhe..ae… Unnai polae iru Nee maaraadhae Male Part Thooyaa thuyilaai Nee thodarvaaiya Ooya alai pola Thoduvaaiya Maaraa valar kadhal Muran andro Maatram azhagendraal Viduvaaiya Male Part Urainthidhum aazhi Murai alla thozhi Siraiyinil kaadhal pootadhae Male Part Pudhu pudhu pudhu Vaarthaigal naan pesa Vidha vidha vidha Vaasangal nee veesa Male Part Dhinam dhinam pala Vannangal naan poosa Maarum kaadhal kandu Nee kann koosa…aaa…. Kann koosa…aa… Male Part Nilavezhum vaanam pola Kizhindhidum megam pola
Mazhai vizhum bhoomi pola Nanaithidum kaatai pola Male Part Kulirnthidum pookkal pola Erinthidum vergal pola Urainthidum kaadhal pola Marainthidum naanam pola Female Part Kulir veyil maarum Pani puyal maarum Siru thugalum nee maaradhae Male Part Pudhu pudhu pudhu Vaarthaigal naan pesa Vidha vidha vidha Vaasangal nee veesa Male Part Dhinam dhinam pala Vannangal naan poosa Female : Unnai polae iru Nee maaraadhae Female Part Thooyaa thuyilaai Nee thodarvaaiya Ooya alai pola Thoduvaaiya Maaraa valar kadhal Muran andro Maatram azhagendraal Viduvaaiya Male Part Thooyaa thuyilaai Nee thodarvaaiya Ooya alai pola Thoduvaaiya Maaraa valar kadhal Muran andro Maatram azhagendraal Viduvaaiya Female Part Varudangal maarum Nimidangal maarum Oru pozhudhum nee maaradhae Male Part Hoo ooo Pudhu pudhu pudhu Vaarthaigal naan pesa Vidha vidha vidha Vaasangal nee veesaa Male Part Dhinam dhinam pala Vannangal naan poosa Maarum kaadhal kandu Kann koosa Kann koosa
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசையமைப்பாளர் : சைமன் கே. கிங் பெண் : தூய துணையை நீ வருவாயா தீயா வளர் காதல் தருவாயா பார்வை முதற் பார்வை கொண்டென்னை வருங்காலம் முழுதும் நீ காண்பாயா பெண் : வருடங்கள் மாறும் நிமிடங்கள் மாறும் ஒரு பொழுதும் நீ மாறாதே பெண் : புது புது புது வார்த்தை நீ பேசாதே வித வித வித வாசம் நீ வீசாதே பெண் : தினம் தினம் ஒரு வண்ணம் நீ பூசாதே....ஏ..... உன்னை போலே இரு நீ மாறாதே ஆண் : தூயா துயில்லாய் நீ தொடர்வாயா ஓயா அலை போல தொடுவாயா மாறா வளர் காதல் முரண் அன்றோ மாற்றம் அழகென்றால் விடுவாயா ஆண் : உறைந்திடும் ஆழி முறை அல்ல தோழி சிறையினில் காதல் பூட்டாதே ஆண் : புது புது புது வார்த்தைகள் நான் பேச வித வித வித வாசங்கள் நீ வீச பெண் : தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச.... மாறும் காதல் கண்டு நீ கண் கூச.....ஆஅ..... கண் கூச.....ஆஅ..... ஆண் : நிலவெழும் வானம் போல கிழிந்திடும் மேகம் போல மழை விழும் பூமி போல நனைத்திடும் காட்டை போல ஆண் : குளிர்ந்திடும் பூக்கள் போல எறிந்திடும் வேர்கள் போல உறைந்திடும் காதல் போல மறைந்திடும் நாணம் போல பெண் : குளிர் வெயில் மாறும் பனி புயல் மாறும் சிறு துகளும் நீ மாறாதே ஆண் : புது புது புது வார்த்தைகள் நான் பேச வித வித வித வாசங்கள் நீ வீச ஆண் : தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச பெண் : உன்னை போலே இரு நீ மாறாதே பெண் : தூயா துயில்லாய் நீ தொடர்வாயா ஓயா அலை போல தொடுவாயா மாறா வளர் காதல் முரண் அன்றோ மாற்றம் அழகென்றால் விடுவாயா ஆண் : தூயா துயில்லாய் நீ தொடர்வாயா ஓயா அலை போல தொடுவாயா மாறா வளர் காதல் முரண் அன்றோ மாற்றம் அழகென்றால் விடுவாயா பெண் : வருடங்கள் மாறும் நிமிடங்கள் மாறும் ஒரு பொழுதும் நீ மாறாதே ஆண் : ஹோ ஓ புது புது புது வார்த்தைகள் நான் பேச வித வித வித வாசங்கள் நீ வீச ஆண் : தினம் தினம் பல வண்ணங்கள் நான் பூச மாறும் காதல் கண்டு கண் கூச கண் கூச
Song information
Singers: Karthik & Keerthana Vaidyanadhan
Music by: Simon K. King
Release information: From Raja Bheema (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Karthik & Keerthana Vaidyanadhan
- Film / album: Raja Bheema
- Composer: Simon K. King