Roman script
Singer : Ramya Nambessan Music by : Simon K. King Lyrics by : Ku. Karthik and Joe Paul Female Part Cheranaattil oru sundhari pennae Paathu mayangudhu senthamizh kannae Nenju parakkudhu enna nee panna Aala izhukkudhu mundhiri kannae Female Part Mandhiram illa mayangurenae Thandhiram illa thayangurenae Aarunkaanaadhoru singaaramae Ende kannin soppanamae Chorus { Arimaave ittu manassullae Kolam varachchathu malayaalippennazhagu Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu Siruvaani manjalavu } (2) Carnatic : ……………………. Female Part Oh poovarasa nenjula pookkudhu Chorus : Polichallae polichallae Manasatha thookkuthu Female : Pookkalamaa paathaiyum maaruthu Chorus : Resamallae resamallae Usurellaam thaakuthu Female Part Poonilaavu sithiramae Panjavarna rathinamae Pranaya sowganthigamae Ippo naanum sowkkiyame Female Part Santhananthaan vaasathula Suntharano pakkathula Sorgathaiyae paakayila Solla oru vaarthayilla Chorus { Arimaave ittu manassullae Kolam varachchathu malayaalippennazhagu Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu Siruvaani manjalavu } (2) Female Part Cheranaattil oru sundhari pennae Paathu mayangudhu senthamizh kannae Nenju parakkudhu enna nee panna Aala izhukkudhu mundhiri kannae Female Part Mandhiram illa mayangurenae Thandhiram illa thayangurenae Aarunkaanaadhoru singaaramae Ende kannin soppanamae Chorus { Arimaave ittu manassullae Kolam varachchathu malayaalippennazhagu Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu Siruvaani manjalavu } (2)
தமிழ்
பாடகி : ரெம்யா நம்பீசன் இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் மற்றும் ஜோ பால் பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே ஆள இழுக்குது முந்திரி கண்ணே பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே தந்திரம் இல்ல தயங்குறனே ஆருங்காணாதொரு சிங்காரமே என்றே கண்ணின் சொப்பனமே குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு} (2) கர்நாடிக் : ............................. பெண் : ஓ பூவரச நெஞ்சுல பூக்குது குழு : பொளிச்சல்லே பொளிச்சல்லே மனசத்தான் தூக்குது பெண் : பூக்களமா பாதையும் மாறுது குழு : ரெசமல்லே ரெசமல்லே உசுரெல்லாம் தாக்குது பெண் : பூநிலாவு சித்திரமே பஞ்சவர்ண ரத்தினமே பிரணய சௌகந்திகமே இப்போ நானும் சௌக்கியமே பெண் : சந்தனந்தா வாசத்துல சுந்தரனோ பக்கத்துல சொர்க்கத்தையே பாக்கயில சொல்ல ஒரு வார்த்தையில்ல குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு } (2) பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே ஆள இழுக்குது முந்திரி கண்ணே பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே தந்திரம் இல்ல தயங்குறனே ஆருங்காணாதொரு சிங்காரமே என்றே கண்ணின் சொப்பனமே குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு} (2)
Song details
Music by: Simon K. King
Lyrics by: Ku. Karthik and Joe Paul
Release information: From Paper Rocket (2022) · Singer: Remya Nambeesan · Lyricist: Ku. Karthik · Music: Harris Jayaraj
- Singer: Ramya Nambessan
- Film / album: Paper Rocket
- Composer: Simon K. King
- Lyricist: Ku. Karthik and Joe Paul