Roman script
Thoothu Po Song Lyrics is the track from Thudhu Po Chellakiliye Tamil Film – 1991, Starring Varun Raj, Janagaraj, Senthil, K. K. Sounder, Vaidehi, Shenpaga, S. N. Lakshmi, Gemini Rajeswari, Vijayachandrika and Kalaiselvi. This song was sung by S. Janaki. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan. Singer : S. Janaki Music Director : Deva Lyricist : Kalidasan Female : Thoodhu po Thoodhu po chellakkiliyae Female : Thoodhu po Thoodhu po chellakkiliyae En kiliyae Thoodhu po chellakkiliyae Female : Antha ma..marathoopinlae Naan vantha paadhaiyelaam Kaaladi thadam thaedum Kaadhalan kaadhinile Female : En vaaedhanai sollvae Nee po po thoodhu po Thoodhu po chellakkiliyae En kiliyae Thoodhu po chellakkiliyae..hey..hey… Female : Kaadalicha kaalam ellam Kanavaagi pochae Kaneeril maalai kortthu Karaiyuthu moochu Female : Poonkiliyae avarillamal Naan verum koodu Thaangathu ini nenjam Ithai konjam kooru Female : Vaelai varum poo maalai varum Endra vidaithaan endru varum Kiliyae. Thoodhu po chellakkiliyae En kiliyae Thoodhu po chellakkiliyae..hey..hey… Female : Kungumathin naayagiyae Unakenna kobam.. Vengalathil thurupidikka Vidhiyitta saabam Female : Senkarumbu vearai ingae Sellartha saethi Kaettkaaiya un kaadhil Neeyum pengal jaathi Female : Kadahalithaen manam purinthavale En kavalai puriyalaya Female : Kiliyae..thoodhu po…po po Thoodhu po chellakkiliyae En kiliyae Thoodhu po chellakkiliyae Female : Antha ma..marathoopinlae Naan vantha paadhaiyelaam Kaaladi thadam thaedum Kaadhalan kaadhinile En vaaedhanai sollvae Female : Nee po po thoodhu po Chellakkiliye en kiliyae Thoodhu po chellakkiliyae.hey..hey
தமிழ்
பாடகி : எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : காளிதாசன் பெண் : தூது போ. தூது போ செல்லக்கிளியே பெண் : தூது போ. தூது போ செல்லக்கிளியே என் கிளியே தூது போ செல்லக்கிளியே..... பெண் : அந்த மா..மரத்தோப்பினிலே நான் வந்த பாதையெல்லாம் கா..லடி தடம் தேடும் காதலன் காதினிலே பெண் : என் வேதனை சொல்லவே நீ போ போ தூது போ செல்லக்கிளியே. என் கிளியே... தூது போ செல்லக்கிளியே..ஏ...ஏ... பெண் : காதலிச்ச காலமெல்லாம் கனவாகி போச்சு கண்ணீரில் மாலை கோர்த்து கரையுது மூ..ச்சு பெண் : பூங்கிளியே அவரில்லாமல் நான் வெறும் கூ..டு தாங்காது இனி நெஞ்சம் இதை கொஞ்சம் கூ..று பெண் : வேளை வரும் பூமாலை வரும் என்ற விடைதான் என்று வரும். கிளியே..ஏ.. தூது போ செல்லக்கிளியே என் கிளியே தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ பெண் : குங்குமத்தின் நாயகியே உனக்கென்ன கோபம்.. வெங்கலத்தில் துருப்பிடிக்க விதியிட்ட சா..பம் பெண் : செங்கரும்பு வேரை இங்கே செல்லரித்த சேதி கேட்கலையா உன் காதில் நீயும் பெண்கள் ஜாதி பெண் : காதலித்தேன் மணம் புரிந்தவளே என் கவலை புரியலையா பெண் : கிளியே..தூது போ...போ போ தூது போ செல்லக்கிளியே. என் கிளியே தூது போ செல்லக்கிளியே.. பெண் : அந்த மா..மரத்தோப்பினிலே நான் வந்த பாதையெல்லாம் கா..லடி தடம் தேடும் காதலன் காதினிலே என் வேதனை சொல்லவே பெண் : நீ போ போ தூது போ செல்லக்கிளியே. என் கிளியே. தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ.
Song information
Singer: S. Janaki
Release information: From Thudhu Po Chellakiliye (1991) · Singer: S. Janaki · Lyricist: Kalidasan · Music: Deva
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thudhu Po Chellakiliye