Roman script
Thooriga Song Lyrics (Guitar Kambi Mele Nindru Song) is first single from “Navarasa” an upcoming tamil film starring multi character and multi story film. This song is sung by “Karthik” and music composed by “Karthik” himself. Song lyrics are penned by “Madhan Karky“. Singer : Karthik Music by : Karthik Male Part Hey vizhum idhayam yendhippidi Hey adhil kanavai allikkudi Hey kurunjiragu kodi viri Vaa en idhazhil yeri siri Male Part Guitar kambi melae nindru Keechum kiliyaanaai Vannam illa en vaazhvilae Varnam meetugiraai Male Part Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai Male Part Saariga en saariga Adimana vergalai vergalai Koigiraal.. Male Part Naan thuli isayil vaazhum ilai Nee enai thazhuva veezhum mazhai Ver varai nazhuvi aazham nanai Nee en uyiril neeyum inai Male Part Piano parkal melae vandhu Aadum mayilaanaai Vannam illa en vaazhvilae Varnam meetugiraai Male Part Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai Male Part Saariga en saariga Adimana vergalai Vergalai koigiraal Female Part ………………….. Male Part Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai Male Part Saariga en saariga Adimana vergalai Vergalai koigiraal Male Part Kaariga en kaariga Idhazhoduthan koodathan Thavithida kaaththidu Ena sodhana seigiraai Male Part Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : கார்த்திக் ஆண் : ஹேய்..விழும் இதயம் ஏந்தி பிடி ஹேய்…அதில் கனவை அள்ளிக்குடி ஹேய்…குருஞ்சிறகு கோடி விறி வா..என் இதழில் ஏறி சிரி ஆண் : கிட்டார் கம்பி மேலே நின்று கீச்சும் கிளியானாய் வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய்… ஆண் : தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்… ஆண் : சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்.. ஆண் : நான் துளி இசையில் வாழும் இலை நீ எனை தழுவ வீழும் மழை வேர்.. வரை நழுவி ஆழம் நனை ஆண் : நீ..என் உயிரில் நீயும் இணை ப்யானோ பற்க்கள் மேலே வந்து ஆடும் மயிலானாய்… வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய்... ஆண் : தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்… ஆண் : சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்.. பெண் : ........ ஆண் : தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்… ஆண் : சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்.. ஆண் : காரிகா என் காரிகா… இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு என சோதனை செய்கிறாய் ஆண் : தூரிகா என் தூரிகா வானவில் மழையென மழையென பெய்கிறாய்…
Song information
Singer: Karthik
Music by: Karthik
Release information: From Navarasa (2021) · Singer: Karthik · Lyricist: Madhan Karky · Music: Karthik