Roman script
Singers : Hariharan, Wadali Brothers and Anuradha Sriram Music by : Pravin Mani Male Part Unnai unnidam thanthu vitten Nee ennai ennidam thanthu vidu Pothum….. pothum enai poga vidu Male Part Kanmani….ee….ee…. Enai poga vidu aehhe….hae…. Male Part Kanmani Male : Aaah….aaahh…..aaahh…. Aaah….aaahh….. Kanmani Chorus Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile Male Part Iravil thoongatha imaigal oram Neethan nirkiraai Enathu thookkathai neethaan vaangi Engey virkiraai Chorus Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile Male Part Uyi……ee…..ee….ee….Uyire.. Male Part Unnai ketkamal Ennai ketkamal kadhal undanathey Male Part Enai poga vidu…ae…. Aa…..kanmani Male Part Vizhigal engindra vaasal vazhiyaga Kadhal utsendrathey Iniyum un perai en nenjodu Otti vaippathaa Enathu porul alla neethaan endru Etti vaippatha Vidaigal illaa vinaakkal thaanadi Chorus Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile Male Part Iravil thoongatha imaigal oram Neethan nirkiraai Ènathu thookkathai neethaan vaangi Engey virkiraai Chorus Thooral nindralum saaral nindraalum Eeram mannile
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன், வடலி பிரதர்ஸ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும்......போதும் எனை போக விடு ஆண் : கண்மணி.......ஈ.....ஈ..... எனை போக விடு....ஏஹே....ஹே..... ஆண் : கண்மணி ஆண் : ஆஅஹ்.....ஆஅஹ்.......ஆஅஹ்...... ஆஅஹ்.......ஆஅஹ்...... கண்மணி....... குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே ஆண் : உயி......ஈ......ஈ.......ஈ...... உயிரே ஆண் : உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே ஆண் : எனை போக விடு.....ஏ....... ஆ......கண்மணி ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உட் சென்றதே இனியும் உன் பேரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா விடைகள் இல்லா வினாக்கள் தானடி குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே
Song information
Singers: Hariharan, Wadali Brothers and Anuradha Sriram
Music by: Pravin Mani
Release information: From Chikku Bukku (2010) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan
- Singer: Wadali Brothers and Anuradha Sriram
- Film / album: Chikku Bukku
- Composer: Pravin Mani