Roman script
Thoora Megangalil Song Lyrics is a track from Yolo Tamil Film– 2025, Starring Dev, Devika, Akash Premkumar, Badava Gopi, VJ Nikki, Yuvaraj, Nidhi Pradeep, Deepson, Pravin, Kalaikumar, Subashini Kannan, Swathi, Diwakar, Subbru, Pooja Fiya, Deepika, Giri Dwarakish, Mathangi and Others. This song was sung by Haricharan and Vandana Srinivasan and the music was composed by Sagishna Xavier. Lyrics works are penned by Satheeskanth Thambiretnam. Singers : Haricharan and Vandana Srinivasan Music Director : Sagishna Xavier Lyricist : Satheeskanth Thambiretnam Female Part Humming Female Part Thooraa megangalil Theera thaangangalil Kaalam theerndhodudhe vaa vaa Saera ponn andhiyil Veesaa poon thendraalaai Kaadhal neelvaagudhae vaa vaa Female Part Ivan bodhai uyir neeva Suzhal boomi virivaagha Thaniyaagha tholaindhen naane anbae Idhaiyathul perithaagum Kana naeram ganam aaga Unaithaedi uraindhaen nanae anbae
Male Part Thooraa megangalil Theera thaangangalil Kaalam theerndhodudhe vaa vaa Saera ponn andhiyil Veesaa poon thendraalaai Kaadhal neelvaagudhae Female Part Oor nodiyum analaai agalum Ivan gyabagam erikkum Male : Naal muludhum nagara nerukam Ninaivu aayiram thodarum Male Part Idhu saabamaa Female : Naan ulale poraadi thottraen Male : Idhu meeluma Female : Saeraamal neengaamal veezhndhen Male Part Imaigal izhandhen iravin idaiyil Female : Idhu yaen idhu yaen ……. Both : Thooraa megangalil Theera thaangangalil Kaalam theerndhodudhe vaa vaa Female : Saera ponn andhiyil Veesaa poon thendraalaai Kaadhal neelvaagudhae vaa vaa Male Part Ival bodhai uyir neeva Suzhal boomi virivaagha Thaniyaagha tholaindhen naane anbae Female : Idhaiyathul perithaagum Kana naeram ganam aaga Unaithaedi uraindhaen nanae anbae Male Part Thooraa megangalil Theera thaangangalil Kaalam theerndhodudhe
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் வந்தனா சீனிவாசன் இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர் பாடலாசிரியர் : சதீஸ்காந்த் தம்பிரெட்னம் பெண் : ஹம்மிங் பெண் : தூறா மேகங்களில் தீரா தாகங்களில் காலம் தீர்த்தோடுதே வா வா சேரா பொன் அந்தியில் வீசா பூந்தென்றலாய் காதல் நீள்வாகுதே வா வா பெண் : இவன் போதை உயிர் நீவா சுழல் பூமி விரிவாக தனியாக தொலைந்தேன் நானே அன்பே இதயத்துள் பெரிதாக கன நேரம் கணம்மாக உனைத்தேடி உறைந்தேன் நானே அன்பே ஆண் : தூறா மேகங்களில் தீரா தாகங்களில் காலம் தீர்த்தோடுதே வா வா சேரா பொன் அந்தியில் வீசா பூந்தென்றலாய் காதல் நீள்வாகுதே வா வா பெண் : ஓர் நொடியும் அனலாய் அகலும் இவன் ஞாபகம் எரிக்கும் ஆண் : நாள் முழுதும் நகரா நெருக்கம் நினைவாயிரம் தொடங்கும் ஆண் : இது சாபமா பெண் : நான் உள்ளே போராடி தோற்றேன் ஆண் : இது மீளுமா பெண் : சேராமல் நீங்காமல் வீழ்ந்தேன் ஆண் : இமைகள் இழந்தேன் இரவின் இடையில் பெண் : இது ஏன் இது ஏன் இடரே இருவர் : தூறா மேகங்களில் தீரா தாகங்களில் காலம் தீர்த்தோடுதே வா வா பெண் : சேரா பொன் அந்தியில் வீசா பூந்தென்றலாய் காதல் நீள்வாகுதே வா வா ஆண் : இவள் போதை உயிர் நீவா சுழல் பூமி விரிவாக தனியாக தொலைந்தேன் நானே அன்பே பெண் : இதயத்துள் பெரிதாக கன நேரம் கணம்மாக உனைத்தேடி உறைந்தேன் நானே அன்பே ஆண் : தூறா மேகங்களில் தீரா தாகங்களில் காலம் தீர்த்தோடுதே.....
Song information
Singers: Haricharan and Vandana Srinivasan
Release information: From Yolo (2025) · Singer: Haricharan and Vandana Srinivasan · Lyricist: Satheeskanth Thambiretnam · Music: Sagishna Xavier
Explore this song
- Singer: Haricharan and Vandana Srinivasan
- Film / album: Yolo