Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Thookkaththilae un nenappu Ennennavo pannuthaiyyaa Yae hae yae hae Thoppukkullae raakkurui Konji konji pesuthaiyaa Raaththiri neram kaaththirukkaathu Seekkiram vanthaa ennaiyyaa Female Part Thookkaththilae un nenappu Ennennavo pannuthaiyyaa Aahaan aahaan aahaan….. Female Part Nenjukkullae vegam pongi varum neram Konjuthaiyyaa en manasu kaalai unthan kai thodavae Thottu thazhuvida vaa unthan tholil idam peravaa Intha kattazhagan pidiyil naan kannam sivanthidavaa Nee mella mella tharum inba sugam oru pudhumai Nee mella mella tharum inba sugam oru pudhumai Female Part Thookkaththilae un nenaippu Ennennavo pannuthaiyyaa Aahaan aahaan aahaan….. Female Part Malliya poo vaasam manjaththilae pesum Santhanamum panneerum saernthaathaanae santhosan Chiththirai maasaththilae nalla sethiyai solliidu Muththirai thangaththilae oru thaaliya kattividu Ada innumenna bayam kanni ival thunai sera Ada innumenna bayam kanni ival thunai sera Female Part Thookkaththilae un nenappu Ennennavo pannuthaiyyaa Yae hae yae hae Thoppukkullae raakkurui Konji konji pesuthaiyaa Raaththiri neram kaaththirukkaathu Seekkiram vanthaa ennaiyyaa Female Part Thookkaththilae un nenappu Ennennavo pannuthaiyyaa Ennennavo pannuthaiyyaa Ennennavo pannuthaiyyaa Aahaan aahaan aahaan……
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு என்னென்னவோ பண்ணுதய்யா ஏ ஹே ஏஹே.... தோப்புக்குள்ளே ராக்குருவி கொஞ்சி கொஞ்சி பேசுதய்யா ராத்திரி நேரம் காத்திருக்காது சீக்கிரம் வந்தா என்னய்யா.... பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு என்னென்னவோ பண்ணுதய்யா ஆஹான் ஆஹான் ஆஹான்...... பெண் : நெஞ்சுக்குள்ளே வேகம் பொங்கி வரும் நேரம் கெஞ்சுதய்யா என் மனசு காளை உந்தன் கை தொடவே தொட்டு தழுவிட வா உந்தன் தோளில் இடம் பெறவா இந்த கட்டழகன் பிடியில் நான் கன்னம் சிவந்திடவா நீ மெல்ல மெல்ல தரும் இன்ப சுகம் ஒரு புதுமை நீ மெல்ல மெல்ல தரும் இன்ப சுகம் ஒரு புதுமை பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு என்னென்னவோ பண்ணுதய்யா ஆஹான் ஆஹான் ஆஹான்...... பெண் : மல்லிய பூ வாசம் மஞ்சத்திலே பேசும் சந்தனமும் பன்னீரும் சேர்ந்தாதானே சந்தோசம் சித்திரை மாசத்திலே நல்ல சேதியை சொல்லிவிடு முத்திரை தங்கத்திலே ஒரு தாலிய கட்டிவிடு அட இன்னுமென்ன பயம் கன்னி இவள் துணை சேர அட இன்னுமென்ன பயம் கன்னி இவள் துணை சேர பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு என்னென்னவோ பண்ணுதய்யா ஏ ஹே ஏஹே.... தோப்புக்குள்ளே ராக்குருவி கொஞ்சி கொஞ்சி பேசுதய்யா ராத்திரி நேரம் காத்திருக்காது சீக்கிரம் வந்தா என்னய்யா.... பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு என்னென்னவோ பண்ணுதய்யா என்னென்னவோ பண்ணுதய்யா என்னென்னவோ பண்ணுதய்யா ஆஹான் ஆஹான் ஆஹான்......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Mayil (1981) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Mayil
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan