Roman script
Singers : Jikki and K. Rani Music by : Ghantasala Female Part Kooo….koooo Female Part Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Female Part Kaadhal yogam vandhathaalae Kavidhai paadi thaavuthae Kaadhal yogam vandhathaalae Kavidhai paadi thaavuthae Females : Kavidhai paadi thaavuthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Female Part Udhaya chandhrikai Kumutham polavae Uravu thaan kondaaduthae..ae…ae…. Udhaya chandhrikai Kumutham polavae Uravu thaan kondaaduthae.. Female Part Ulavum thendral alaiyil premai Odamae magizhndhoduthae Females : Odamae magizhndhoduthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Female Part Madhu nilai maaradha malar mel Pudhu nilai pera venduthae…ae….ae…ae… Ae…ae…ae….. Madhu nilai maaradha malar mel Pudhu nilai pera venduthae.. Female Part Manadhil yedho maraithu maaran Kanaiyai thoovida thoonduthae Females : Kanaiyai thoovida thoonduthae Thoodhu sellum kokilam Oru seidhi solla koovuthae Oru seidhi solla koovuthae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : கண்டசாலா பெண் : கூ....கூ..... பெண் : தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே பெண் : காதல் யோகம் வந்ததாலே கவிதை பாடி தாவுதே காதல் யோகம் வந்ததாலே கவிதை பாடி தாவுதே பெண்கள் : கவிதை பாடி தாவுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே பெண் : உதய சந்திரிகை குமுதம் போலவே உறவுதான் கொண்டாடுதே...ஏ....ஏ..... உதய சந்திரிகை குமுதம் போலவே உறவுதான் கொண்டாடுதே பெண் : உலவும் தென்றல் அலையில் பிரேமை ஓடமே மகிழ்ந்தோடுதே பெண்கள் : ஓடமே மகிழ்ந்தோடுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே பெண் : மது நிலை மாறாத மலர்மேலே புது நிலை பெற வேண்டுதே...ஏ.....ஏ.....ஏ..... ஏ.....ஏ....ஏ........ மது நிலை மாறாத மலர்மேலே புது நிலை பெற வேண்டுதே பெண் : மனதில் ஏதோ மறைந்து மாறன் கணையைத் தூவிடத் தூண்டுதே பெண்கள் : கணையைத் தூவிடத் தூண்டுதே தூது செல்லும் கோகிலம் ஒரு செய்தி சொல்லக் கூவுதே ஒரு செய்தி சொல்லக் கூவுதே
Song information
Singers: Jikki and K. Rani
Music by: Ghantasala
Release information: From Guna Sundari (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Jikki and K. Rani
- Film / album: Guna Sundari
- Composer: Ghantasala