Roman script
Singer : Aarthi N. Ashwin Music by : Javed Riaz Female Part Thollai seiyum kaadhal dhaana Kaadhal seiyum thollai dhaana Kandu solla vaa Kaadhil solla va Female Part Kannum kannum dhooram dhaana Kalla mounam baram dhaana Solli poga vaaa Illai thalli poga vaa Female Part Naetru paartha paarvai dhaana Naetru nadandha paadhai dhaana Inbamana imsai dhaana Unnai ketkava.. Female Part Thollai seiyum kaadhal dhaana Kaadhal seiyum thollai dhaana Kandu solla vaa Kaadhil solla va Female Part Illai endru vaayum solla Undu endru paarvai solla Nenjil thondrum modhalae Naerum indha thedalae Theeyum neerum theendi paarkum Aasai dhana kaadhalae Female Part Thollai seiyum kaadhal dhaana Kaadhal seiyum thollai dhaana Kandu solla vaa Kaadhil solla va Female Part Kannum kannum dhooram dhaana Kalla mounam baram dhaana Solli poga vaaa Illai thalli poga vaa Female Part Naetru paartha paarvai dhaana Naetru nadandha paadhai dhaana Inbamana imsai dhaana Unnai ketkava.. Female Part Hmmmm mm mm mm Hmm mm mm hmm mm mmm
தமிழ்
பாடகி : ஆர்த்தி என். அஸ்வின் இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் பெண் : தொல்லை செய்யும் காதல்தானா காதல் செய்யும் தொல்லைதானா கண்டு சொல்ல வா காதில் சொல்ல வா பெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா கள்ள மௌனம் பாரம்தானா சொல்லி போக வா இல்லை தள்ளி போக வா பெண் : நேற்று பார்த்த பார்வைதானா நேற்று நடந்த பாதை தானா இன்பமான இம்சைதானா உன்னை கேட்கவா பெண் : தொல்லை செய்யும் காதல்தானா காதல் செய்யும் தொல்லைதானா கண்டு சொல்ல வா காதில் சொல்ல வா பெண் : இல்லை என்று வாயும் சொல்ல உண்டு என்று பார்வை சொல்ல நெஞ்சில் தோன்றும் மோதலே நேரம் இந்த தேடலே தீயும் நீரும் தீண்டி பார்க்கும் ஆசைதானா காதலே பெண் : தொல்லை செய்யும் காதல்தானா காதல் செய்யும் தொல்லைதானா கண்டு சொல்ல வா காதில் சொல்ல வா பெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா கள்ள மௌனம் பாரம்தானா சொல்லி போக வா இல்லை தள்ளி போக வா பெண் : நேற்று பார்த்த பார்வைதானா நேற்று நடந்த பாதை தானா இன்பமான இம்சைதானா உன்னை கேட்கவா பெண் : ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Aarthi N. Ashwin
Music by: Javed Riaz
Release information: From Maanagaram (2017) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Aarthi N. Ashwin
- Film / album: Maanagaram
- Composer: Javed Riaz