Roman script
Singer : Pradeep Kumar Music by : Deepan Chakravarthy Lyrics by : Raajasheela Raajarajan Male Part Kudayai viduthu mazhaiyil Nanaiya thudikkum nenjam Pularum kaalai paniyai Paruga thudikkum konjam Male Part Viralgal korththu kolla Tholgal saaindhu kolla Manangal serndhu kolla Andha neram monam dhan Male Part Unnodu naanulla ovvoru nodiyum Bhoomiyil en kaalgal nilladho? En kaadhal naan solla Un kangal nee mooda Nam kaigal yen patrikkolladho? Male Part Un pearai oor keka En pearai nee solla Vetkangal yen nettithalladho En marbil nee saaya Un koondhal naan thalla Muthathangal yen mundhikalladho Male Part Hooo ooo ooo Haaa aaa haaa aaa haaa aaa Male Part Idhu varai naanum Oru murai kooda Mazhai veyil malar niram rasithadhillai Male Part Indru maalai neram Nee urugum varayil Kadal nila pani irul pidithadhllai Male Part Nadamaadum neram ninaivaaginai Nayangangal naan mooda kanvaaginai Naan enum vaazhakai ini ingu illai Naam endru vaazhum naal tholavillai Naalaigal aalvom Male Part Unnodu naanulla ovvoru nodiyum Bhoomiyil en kaalgal nilladho? En kaadhal naan solla Un kangal nee mooda Nam kaigal yen patrikkolladho? Male Part Un pearai oor keka En pearai nee solla Vetkangal yen nettithalladho En marbil nee saaya Un koondhal naan thalla Muthathangal yen mundhikalladho Male Part Kudaiyai viduththu mazhayil Nanaiya thudikkum nenjam Pularum kaalai paniyai Paruga thudikkum konjam Male Part Viralgal korththu kolla Tholgal saaindhu kolla Manangal serndhu kolla Andha neram monam dhan Male Part Unnodu naanulla ovvoru nodiyum Bhoomiyil en kaalgal nilladho? En kaadhal naan solla Un kangal nee mooda Nam kaigal yen patrikkolladho? Male Part Un pearai oor keka En pearai nee solla Vetkangal yen nettithalladho En marbil nee saaya Un koondhal naan thalla Muthathangal yen mundhikalladho
தமிழ்
ஆண் : குடையை விடுத்து மழையில் நனைய துடிக்கும் நெஞ்சம் புலரும் காலை பனியை பருக துடிக்கும் கொஞ்சம் ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள தோள்கள் சாய்ந்து கொள்ள மனங்கள் சேர்ந்து கொள்ள அந்த நேரம் மோனம் தான் ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும் பூமியில் என் காதல் நில்லாதோ? என் காதல் நான் சொல்ல உன் கண்கள் நீ மூட நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ? ஆண் : உன் பேரை ஊர் கேக்க என் பேரை நீ சொல்ல வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ என் மார்பில் நீ சாயா உன் கூந்தல் நான் தள்ள முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹா ..ஆஅ..ஆ..ஆ ஆண் : இது வரை நானும் ஒரு முறை கூட மழை வெயில் மலர் நிறம் ரசித்ததில்லை ஆண் : இன்று மாலை நேரம் நீ உருகும் வரையில் கடல் நிலா பனி இருள் பிடித்ததில்லை ஆண் : நடமாடும் நேரம் நினைவாகினாய் நயனங்கங்கள் நான் மூட கணவாகினாய் நான் என்னும் வாழ்க்கை இனி இங்கு இல்லை நாம் என்று வாழும் நாள் தொலைவில்லை நாளைகள் ஆழ்வோம் ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும் பூமியில் என் காதல் நில்லாதோ? என் காதல் நான் சொல்ல உன் கண்கள் நீ மூட நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ? ஆண் : உன் பேரை ஊர் கேக்க என் பேரை நீ சொல்ல வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ என் மார்பில் நீ சாயா உன் கூந்தல் நான் தள்ள முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ ஆண் : குடையை விடுத்து மழையில் நனைய துடிக்கும் நெஞ்சம் புலரும் காலை பனியை பருக துடிக்கும் கொஞ்சம் ஆண் : விரல்கள் கோர்த்து கொள்ள தோள்கள் சாய்ந்து கொள்ள மனங்கள் சேர்ந்து கொள்ள அந்த நேரம் மோனம் தான் ஆண் : உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும் பூமியில் என் காதல் நில்லாதோ? என் காதல் நான் சொல்ல உன் கண்கள் நீ மூட நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ? ஆண் : உன் பேரை ஊர் கேக்க என் பேரை நீ சொல்ல வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ என் மார்பில் நீ சாயா உன் கூந்தல் நான் தள்ள முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ
Song details
Music by: Deepan Chakravarthy
Lyrics by: Raajasheela Raajarajan
Release information: From Konjam Pesinaal Yenna (2022) · Singer: Pradeep Kumar · Lyricist: Raajasheela Raajaraajan · Music: Deepan Chakravarthy
- Singer: Pradeep Kumar
- Film / album: Konjam Pesinaal Yenna
- Composer: Deepan Chakravarthy
- Lyricist: Raajasheela Raajarajan
Song video
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : ராஜஸீலா ராஜராஜன்