Roman script
Singer : Anand Aravindakshan Music by : Manoj K S Lyrics by : Karthik Netha Male Part Thoduvanam polae Irundhaayae neeyae Tholaindhaalum endhan kangal Unai kaana yengum Male Part Thoduvanam polae Irundhaayae neeyae Tholaindhaalum endhan kangal Unai kaana yengum podhum Male Part Podhum podhum Etti pogaadhu Pogum kaalam Meendum vaaraadhu Kaalam vellum Kaadhal ini seivoma Male Part Thoduvanam polae Irundhaayae neeyae Tholaindhaalum endhan kangal Unai kaana yengum Male Part Kaanbathillai nee endraalum Ennil yeno un kanthadam Pesavillai nee endraalum Yen un pechil en thadam Male Part Marukkaamal vaa munnae Maraikkaamal sol kanane Maraithaalum manam veesum Kaadhal poo polae Male Part Podhum podum nadagam Ini mudiyaadhu neram kaana Male Part Anbae endhan Nigazhkaalam Marappenae varum Thuyar yaavum Kaadhal thaenae thaanae Tharuvaai thaanae Male Part Thoduvanam polae Irundhaayae neeyae Tholaindhaalum endhan kangal Unai kaana yengum Male Part Kaadhal kaalil kaalam pogum Naanum serndhae pogalaam Oottrai pola pesum paarvai Naettrin kaayam aattralaam Male Part Arugaamai nee endraal Edhirkaalam endraagum Parigaaram illaamal Vaazha vazhi koorum Male Part Thedalae en thendalaal En adi vaanam pookkum Mazhai kooda ennil vizhundhaal Manam polae anbil silirthaalum Idar melae vizhum sudar neeyadi Male Part Thoduvanam polae Irundhaayae neeyae Tholaindhaalum endhan kangal Unai kaana yengum
தமிழ்
பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன் இசை அமைப்பாளர் : மனோஜ் கே. எஸ். பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : தொடுவானம் போலே இருந்தாயே நீயே தொலைந்தாலும் எந்தன் கண்கள் உனை காண ஏங்கும் ஆண் : தொடுவானம் போலே இருந்தாயே நீயே தொலைந்தாலும் எந்தன் கண்கள் உனை காண ஏங்கும் போதும் ஆண் : போதும் எட்டி போகாது போகும் காலம் மீண்டும் வாராது காலம் வெல்லும் காதல் இனி செய்வோமா ஆண் : தொடுவானம் போலே இருந்தாயே நீயே தொலைந்தாலும் எந்தன் கண்கள் உனை காண ஏங்கும் ஆண் : காண்பதில்லை நீ என்றாலும் என்னில் ஏனோ உன் கண்தடம் பேசவில்லை நீ என்றாலும் ஏன் உன் பேச்சில் என் தடம் ஆண் : மறுக்காமல் வா முன்னே மறைக்காமல் சொல் கண்ணே மறைத்தாலும் மணம் வீசும் காதல் பூ போலே ஆண் : போதும் போடும் நாடகம் இனி முடியாது நேரம் காண ஆண் : அன்பே எந்தன் நிகழ்காலம் மறப்பேனே வரும் துயர் யாவும் காதல் தேனே தானாய் தருவாய் தானே ஆண் : தொடுவானம் போலே இருந்தாயே நீயே தொலைந்தாலும் எந்தன் கண்கள் உன்னை காண ஏங்கும் ஆண் : காதல் காலில் காலம் போகும் நாமும் சேர்ந்தே போகலாம் ஊற்றை போல பேசும் பார்வை நேற்றின் காயம் ஆற்றலாம் ஆண் : அருகாமை நீ என்றால் எதிர்காலம் என்றாகும் பரிகாரம் இல்லாமல் வாழ வழி கூறும் ஆண் : தேடலே என் தீண்டலால் என் அடி வானம் பூக்கும் மழை கூடே என்னில் விழுந்தால் மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும் இடர் மேலே விழும் சுடர் நீயடி ஆண் : தொடுவானம் போலே இருந்தாயே நீயே தொலைந்தாலும் எந்தன் கண்கள் உன்னை காண ஏங்கும்
Song information
Singer: Anand Aravindakshan
Music by: Manoj K S
Lyrics by: Karthik Netha
Release information: From Kuttram Purinthal (2023) · Singer: Anand Aravindakshan · Lyricist: Karthik Netha · Music: Manoj K S
Explore this song
- Singer: Anand Aravindakshan
- Film / album: Kuttram Purinthal
- Composer: Manoj K S
- Lyricist: Karthik Netha