Roman script

Thoduvaanathil Song Lyrics is the track from Anbe Diana Tamil Film 2026, Starring Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja Selvamani, Chetan, Gopi Aravind and Others. This song was sung by Sooraj Santhosh. The music was composed by Bharath Sankar. Lyrics works penned by Muthamil.

Singer : Sooraj Santhosh

Music Director : Bharath Sankar

Lyricist : Muthamil

Whistle : …………………

Male Part

Vilagaathe vizhi bothai paavai poove

Idhazhodu thaen kottithaan thithithaai

Agalaathe azhagana aasai theeye

Idhamaga thee pattrithaan vanchithaai

Male Part

Oru muraithaan thirumbugiraai

Pala nodigal baadhithaaye

Udanadiyaai idhayamadhu urugudhe

Male Part

Aruginile vidha vidhamai

Arivuraigal bodhithaaye

Manalinile mazhai enave

Nuzhaigiraai nuzhaigiraai neeye

Male Part

Thoduvaanathil iru megam koodi poga

Tholai dhoorathil

Thanimaithaan thedi theera

Kanavorathil kadhai pesi kaadhal sera

Adiyaazhathil manadhodu mogam kooda

Uthiratha paarvai parthidave

Unathodu neram ketkirathe

Whistle : …………………

Male Part

Nee pogum paadhaigal

Nilavondrai kudaiyaaga

Poochendaai pidithe nadandhen

Male Part

Yaarodu yaar ingae

Ooonodu uyiraanom

Kaanaamal marandhe midhandhen

Male Part

Karai thedum kaadhal kilaiyeri thaava

Uravodu naanum unadhaagi poga

Inimelum iyalbodu pidivaadham oya

Namm anaippodu pizhaippom ingae

Whistle : …………………

Male Part

Vilagaathe vizhi bothai paavai poove

Idhazhodu thaen kottithaan thithithaai

Male Part

Oru muraithaan thirumbugiraai

Pala nodigal baadhithaaye

Manalinile mazhai enave

Nuzhaigiraai nuzhaigiraai neeye

Male Part

Thoduvaanathil iru megam koodi poga

Tholai dhoorathil thanimaithaan thedi theera

Kanavorathil kadhai pesi kaadhal sera

Adiyaazhathil manadhodu mogam kooda

Uthiratha paarvai parthidave

Unathodu neram ketkirathe

Whistle : …………………

தமிழ்

பாடகர் : சூரஜ் சந்தோஷ்

இசை அமைப்பாளர் : பரத் சங்கர்

பாடல் ஆசிரியர் : முத்தமிழ்

விசில் : ................

ஆண் : விலகாதே விழி போதை பாவை பூவே

இதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்

அகலாதே அழகான ஆசை தீயே

இதமாக தீ பற்றித்தான் வஞ்சித்தாய்

​ஆண் : ஒரு முறைதான் திரும்புகிறாய்

பல நொடிகள் பாதித்தாயே

உடனடியாய் இதயமது உருகுதே

​ஆண் : அருகினிலே வித விதமாய்

அறிவுரைகள் போதித்தாயே

மணலினிலே மழை எனவே

நுழைகிறாய் நுழைகிறாய் நீயே

ஆண் : ​தொடுவானத்தில் இரு மேகம் கூடி போக

தொலை தூரத்தில்

தனிமைதான் தேடி தீர

​கனவோரத்தில் கதை பேசி காதல் சேர

அடியாழத்தில் மனதோடு மோகம் கூட

உதிராத பார்வை பார்த்திடவே

உனதோடு நேரம் கேட்கிறதே

விசில் : .............

ஆண் : ​நீ போகும் பாதைகள்

நிலவொன்றே குடையாக

பூச்செண்டாய் பிடித்தே நடந்தேன்

ஆண் : ​யாரோடு யார் இங்கே

ஊனோடு உயிரானால்

காணாமல் மறந்தே மிதந்தேன்

ஆண் : கரை தேடும் காதல் கிளையேறி தாவ

உறவோடு நானும் உனதாகி போக

இனிமேலும் இயல்போடு பிடிவாதம் ஓய

நம் அழைப்போடு பிழைப்போம் இங்கே

விசில் : ...........

ஆண் : ​விலகாதே விழி போதை பாவை பூவே

இதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்

ஆண் : ஒரு முறைதான் திரும்புகிறாய்

பல நொடிகள் பாதித்தாயே

​மணலினிலே மழை எனவே

நுழைகிறாய் நுழைகிறாய் நீயே

ஆண் : தொடுவானத்தில் இரு மேகம் கூடி போக

தொலை தூரத்தில் தனிமைதான் தேடி தீர

கனவோரத்தில் கதை பேசி காதல் சேர

அடியாழத்தில் மனதோடு மோகம் கூட

​உதிராத பார்வை பார்த்திடவே

உனதோடு நேரம் கேட்கிறதே

விசில் : ......................

Song information

Singer: Sooraj Santhosh

Release information: From Anbe Diana (2026) · Singer: Sooraj Santhosh · Lyricist: Muthamil · Music: Bharath Sankar

Explore this song