Roman script
Singers : S. P. Balasubrahmanyan and K. S. Chithra Music by : A. R. Rahman Male Part Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna Male Part Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna Male Part Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna Whistling : ………… Male Part Antha ila vayathil Aatrangarai manalil Kaaladi thadam pathithom Yaar azhithaar Female Part Nanthavana karaiyil Nattu vaitha chediyil Mottu vitta muthar poovai Yaar parithaar Male Part Kaadhalar theendaatha Pookkalil thaenillai Female : Idaiveli thaandaadhae En vasam naan illai Female Part Thoda thoda Malarndhadhenna poovae Chuda chuda nanaidhadhenna Female Part Paarvaigal puthithu Sparisangal puthithu Narambugal pinna pinna nadukkamenna Female Part Thoda thoda Malarndhadhenna poovae Chuda chuda nanaindhadhenna Male Part Panithanil kulitha Paalmalar kaana Irubathu vasanthangal Vizhi valarthen Female Part Pasithavan amutham Parugida thaanae Pathinezhu vasanthangal Ithazh valarthen Male Part Ilai moodum malaraaga Ithayathai maraikkaadhae Female : Malar kollum kaatraaga Ithayathai ulukkaadhae Female Part Thoda thoda Malarndhadhenna poovae Chuda chuda nanaindhadhenna Male Part Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna Male Part Thoda thoda Malarndhadhenna poovae Thottavanai maranthadhenna
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன விசில் : ........................ ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார் ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன
Song information
Singers: S. P. Balasubrahmanyan and K. S. Chithra
Music by: A. R. Rahman
Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyan and K. S. Chithra
- Film / album: Indira
- Composer: A. R. Rahman